சட்டம் தொடர்புடைய சொற்கள் Low terms

சட்டம் தொடர்புடைய சொற்கள்

D list of page : Low terms

சட்டம் தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
declarationஅறிவிப்பு
death sentenceஇறப்பு ஒறுப்பு
declarationசாற்றுதல்
deport, deportationநாடுகடத்து, நாடுகடத்தல்
discretionary powersவிருப்புடை அதிகாரம்
divorceமணமுறிவு
divorceeமணமுறிவாளர்
dying declarationமரண வாக்குமூலம்
duressசட்டப்புற வலுக்கட்டாயம்
declarationசாற்றுதல், அறிவித்தல், அறிவிக்கப்பட்ட அறிக்கை, விளம்பரம், உறுதிமொழி, எழுத்துமூல அறிவிப்பு, உறுதி ஆவணம், (சட) ஸ்காத்லாந்து முறை மன்றத்தில் கைதி குற்றநடுவர்முன் கொடுக்கும் வாக்குமூல அறிக்கை, (சட்) வாதி எதிர்வாதிமீது சாட்டும் வழக்கு விவர அறிவிப்பு.
divorceசட்டப்படியான மணவிலக்கு, விவாக ரத்து, பிரிவினை, பிளவீடு, (வினை) திருமண விலக்குச் செய், இணைப்பையறு, மண விலக்குச் செய்து பிரி, தள்ளிவை, விலக்கு, மண உறவினைத் தள்ளுபடிசெய், இணைபிரி, தொடர்புறு, நீக்கு.
divorceeதிருமணவிலக்குக்கு ஆளானவர்.

Last Updated: .

Advertisement