சட்டம் தொடர்புடைய சொற்கள் Low terms
சட்டம் தொடர்புடைய சொற்கள்
B list of page : Low terms
Terms | Meaning / Definition |
---|---|
barrister | வழக்குரைஞர் |
bona vacatia | அறுமுதலாக, உரிமையுடையவரில்லா சொத்து |
bailable offence | பிணைவிடுக் குற்றம் |
bearer | கொணர்பவர் |
bill | சட்டகம் |
bribery | கைக்கூட்டு/கையூட்டு |
bearer | ஏடுத்துச்செல்பவர், எடுத்துச்செல்வது, பிணம் சுமப்பவர், பல்லக்குத் தூக்குபவர், குற்றேவல் புரிபவர், கையாள், செய்தி அல்லது கடிதம் கொண்டுவருபவர், பணமுறி கொண்டு வருபவர். |
bill | சட்டப்பகர்ப்பு, மசோதா, கலந்து ஆராய்ந்து சட்டத்தின் வரைவு, பட்டியல், விலைவிவரப்பட்டி, உறுதிமுறி, குறிப்பிட்ட தொகையைக் குறிப்பிட்ட தேதியில் கொடுப்பதற்குரிய உறுதிச்சீட்டு, விள்பரத்துண்டு, எழுத்து மூல அறிவிப்பு. |
bribery | கைக்கூலி கொடுத்தல், இலஞ்ச ஊழல். |