சட்டம் தொடர்புடைய சொற்கள் Low terms
சட்டம் தொடர்புடைய சொற்கள்
A list of page : Low terms
Terms | Meaning / Definition |
---|---|
appearance | தோற்றம் |
act | சட்டம் |
asylum | புகலிடம் |
a posteriori | காரணவியூகம் |
a priori | காரியவியூகம் |
acknowledgement | ஒப்புகை |
acknowledgement of dept | கடனொப்புகை |
act | சட்டகை |
appearance | முன்னிலையாதல் |
asset | சொத்துடைமை |
a posteriori | (இலத்தீன்.)நுகர்ச்சிக்குப்பின் பெற்ற, காரியத்திலிருந்து காரணத்துக்குச் செல்லும் வாதமுறை சார்ந்த, (வினையடை) விளைவிலிருந்து மூலம் காணும் வகையில். |
a priori | காரண காரிய முறையான, விதி தருமுறையில் அமைந்த, (வினையடை) மூலத்திலிருந்து விளைவு காணும் முறையில், காரண காரியமாக. |
acknowledgement | பெறுகை ஒப்பம், ஒப்புரை |
act | நடந்துகொள் செயலாற்று பாசாங்கு செய் நாடகத்தில் நடி வேறொருவருக்குப் பதிலாகப் பணிபுரி செயல் நிகழ்ச்சி பாராளுமன்றச் சட்டம் நாடகக் காட்சி நாடகத்தில் நடித்தல் செய்தல் பாசாங்கு செய்தல் மாற்றாள் வேலை பார்த்தல் தற்காலிகமாகப் பணிபுரிகிற செயல் செயல் தூண்டும் செயற்குறிப்பு வழக்கு நடவடிக்கை இயக்கம் செயலாற்றத் தூண்டு செயற்படுத் தல் சுறுசுறுப்பான செயலாற்றும் திறமையுள்ள விரைவாகச் செல்லும் திறமையுள்ள விழிப்பான சுறுசுறுப்பாக செயல் நடிகன் நடிகை (இலக்கணத்தில்) செய்வினை கொள்கைகளைச் செயற்படுத்து இணங்க நடந்துகொள். |
appearance | தோன்றுதல், வந்திருத்தல், தோற்றம், வெளித்தோற்றம், வெளிப்பகட்டு, பொய்த்தோற்றம், உருவெளித்தோற்றம், வெளிவரல். |
asset | சொத்தின் கூறு. |
asylum | புகலிடம், காப்பிடம், அடைக்கலம், அறுக்கோட்டம், பித்தர் காப்புமனை. |