சட்டம் தொடர்புடைய சொற்கள் Low terms
சட்டம் தொடர்புடைய சொற்கள்
Terms | Meaning / Definition |
---|---|
embezzlement | கையாடல் |
habius corpus | ஆட்கொணர்வு மனு |
harbouring | ஆட்பதுக்கல் |
hearsay evidence | கேள்விநிலைச் சான்று |
in pari delicto | குற்றச்சமநிலை(யில்) - இரு சார்பினரும் ஒரே குற்றச் சமநிலையில் இருக்கும் போது |
law report | தீர்ப்புத் திரட்டு |
legal representative | சட்டரீதியான பிரதிநிதி |
legaltender | சட்டச் செலாவணி |
non-bailable offence | பிணைவிடாக் குற்றம் |
non-congnizable offence | பிடியியலாக் குற்றம் |
novation | புத்தீடு - பழைய ஒப்பந்தத்திற்கு மாற்றாக அதே சார்பினரோ வெவ்வேறு சார்பினரோ புதிய ஒப்பந்தம் செய்துக்கொள்வது. |
offer and acceptance | முனைவு மற்றும் ஏற்பு |
prima facie case | முதல் நோக்கிலிடு வழக்கு |
port of departure | குடியேறிடம் |
port of entry | குடிநுழைவிடம் |
power of attorney | பகராள், பகராள் செயலுரிமை ஆவணம்/பகர அதிகார ஆவணம் |
principle civil court | முதன்மை உரிமையியல் நீதிமன்றம் |
reasonable and probable cause | தகவு-நிகழ்வானக் காரணம் |
vacation of an order | உத்தரவு நீக்கம் |
video piracy | திரைத் திருட்டு |