இணையம் தொடர்புடைய சொற்கள் Internet terms

இணையம் தொடர்புடைய சொற்கள்

இணையம் தொடர்புடைய சொற்கள்

address book
முகவரிப் புத்தகம்
attachment
இணைப்பு உடனிணைப்பு
attachment
பிணைக்ருஞ் செயல், பொருத்தும் வழி, அற்புத்தளை, பற்றாசை, (சட்.) முறைப்படிப் பற்றிக் கோடல்.
attachment
பற்று
attachment
உடனிணைப்பு
attachment
இணைப்பு, தொடுப்பு,தொடுப்பு
blog
வலைப்பூ
blog
வலைப்பதிவு / வலைப்பூ
Bookmark
பக்கக்குறி
broadband
அகண்ட அலைவரிசை
broadband
அகலப்பட்டை, அகண்ட அலைவரிசை
broadband
அகலப்பட்டை/அகல அலைவரிசை
broadband
அகல்கற்றை
browser
இணைய உலாவி
browser
உலாவி
browser
மேலோடி/தேடுவான்/உலாவி
bulletin board
அறிக்கைப் பலகை
cloud
புகைமேகம், முகில்
cloud
முகில் பனிப்படலம் ஆவித்திரள் புகைமேகம் நிலையின்றி விரைந்தோடுகிற பொருள் ஆவி
cloud
அயன்மை
Cloud Computing
அயல்கணிச் சேவை
Cloud Provider
அயல்கணிச் சேவையாளர்
Cloud Services
அயன்மைச் சேவைகள்
Contacts
தொடர்புகள்
cookie
குக்கி, கவசம்
cookie
தேநீருடன் உண்ணும் இனிப்பு அப்பவகை.
cookie
நட்புநிரல்
Cyber Community
மின்வெளிச் சமூகம்
Cyber Crime
இணையக் குற்றம் / மின்வெளிக் குற்றம்
Cyber Law
இணையச் சட்டம் / மின்வெளிச் சட்டம்
Cyper Space
மின்வெளி / இணையவெளி
domain
ஆட்சிப்பரப்பு, மேலாண்மை எல்லைப்பரப்பு, பண்ணை நிலப்பரப்பு, பண்ணை எல்லைப்பரப்பு, ஆட்சி எல்லை, அதிகார எல்லை, செயல் எல்லை, செயற்களம், பண்புரிமை எல்லை, அரங்கம், துறை, பெருங்கூறு, உலகநாடுகளின் சட்டத்துறையில் நில எல்லையில் உடைமை உரிமை முழு மேலாண்மை நிலை.
domain
ஆள்களம் களம்
domain
களம்
domain name
ஆள்களப் பெயர் களப் பெயர்
domain name
களப்பெயர்
Domain Server
கள வழங்கி
download
தரவுகளை இணையத்திலிருந்து எடுப்பதை இவ்வாறு அழைப்பார்கள். தரவிறக்கம்
download
பதிவிறக்கம்
E-cash
மின்பணம்
e-commerce
மின் வணிகம்
e-commerce
மின்வணிகம்
E-Community
மின்சமூகம்
E-Governance
மின் ஆளுகை
E-Group
மின்குழு
e-mail
மின்னஞ்சல்
e-mail
மின் அஞ்சல் mail
E-Publishing
மின் பதிப்பாக்கம்
E-Shopping
மின் கடைச்செலவு
E-zine
மின்னிதழ்
External Cloud
புறநிலை அயன்மை
Favorites
கவர்விகள்
hyper media
மீ ஊடகம் மீஊடகம்
hyper media
மீவூடகம்
hyper text
மீ உரை மீஉரை
hyper text
மீவுரை
hyperlink
மீ இணை மீத்தொடுப்பு
hyperlink
மீத்தொடுப்பு
Inbox
செய்திப் பெட்டி
Inbox
மடல்பெட்டி
Internal Cloud
அகநிலை அயன்மை
internet
இணையம்
Internet Browser
இணைய உலாவி
Internet Browsing Centre
இணைய உலா மையம்
internet phone
இணையப் பேசி
internet phone
இணையத் தொலைபேசி
internet protocol
இணைய நெறிமுறை
internet service provider
இணையச் சேவையாளர்
Internet Site
இணையத்தளம்
link
இணைப்பு இணைப்பு
link
இணைப்பு
link
தொடரலைப் பின்னிலம்
link
கண்ணி, சங்கிலியின் தனி வளையம், கண்ணியிழை துன்னலிழையின் தனிப்பின்னல் இணைப்பு, தொடர் கோவையின் தனி உறுப்பு, கொக்கி, கொளுவி, இடையிணைப்புக்கருவி, இடையிணைப்புப் பொருள், இடை இணைப்பாளர், இடைநிரப்பீடு, நில அளவையில் ஏறத்தாழ க்ஷ் அங்குலமுள்ள நீட்டலளவைக் கூறு, (வினை) கொக்கியால் பொருத்து, இடையில் சோத்திணை, ஒன்று சேர், ஒட்டவை, கைகளைக்கோத்துக் கொள், பற்றிப்பிடி, பிணை.
link
பிணைப்பு
link
தொடுப்பு
mailing list
முகவரிப் பட்டியல்
mailing list
அஞ்சல் குழு
Mobile Banking
செல்பேசி வங்கிச் சேவை
Net / Web
வலை
Net Banking
இணைய வங்கிச் சேவை
Netizen
வலைவாசி
News Group
செய்திக் குழு
Offline
அகல்நிலை
online
நிகழ்நிலை
Online Transaction
நிகழ்நிலைப் பரிமாற்றம்
Outbox
செல்மடல் பெட்டி
portal
(உள்.) கல்லீரலின் குறுக்குப்பிளவு சார்ந்த.
search engine
தேடல் பொறி/தேடல் அச்சு தேடுபொறி
search engine
தேடுபொறி
Social Network
சமூகப் பிணையம்
Spam Mail
குப்பை மடல்
upload
பதிவேற்றம்
upload
மேலேற்று/மேலேற்றம் பதிவேற்றம்
virtual reality
மெய்நிகர்த் தோற்றம் மெய்நிகர் நடப்பு
virtual reality
மெய்நிகர் நடப்பு
Web Application
வலைப் பயன்பாடு
Web Browser
வலை உலாவி
Web Client
வலை நுகர்வி
web server
வலை சேவையகம் வலை வழங்கன்
web server
வலை வழங்கி
Web Services
வலைச் சேவைகள்
Webcast
வலைபரப்பு
webpage
வலைப்பக்கம்
website
வலைத்தளம்
website
வலைத்தளம்
website
வலையகம்
world wide web
உலகளாவிய வலை வைய விரி வலை
world wide web
வைய விரிவலை
Advertisement