தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

Z list of page 2 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
zoneமண்டலம், வட்டாரம்
zoneமண்டலம்
zone bitsமண்டல பிட்டுகள்
zone punchமண்டலத் துளை
zone bit recordingமண்டல பிட் பதிவு
zoomபெரிதாக்கு
zoom boxபெரிதாக்கு பெட்டி
zoom factorஉருஅளவு காரணி
zoom inபெரிதாக்கு
zoom outசிறிதாக்கு
zoomed video portபெரிதாக்கப்பட்ட
zoomingபெரிதாக்கல்
zoneபகுதி, மண்டலம், வட்டம்,சூழல்
zone(மண்.) மண்டலம், வரிமண்டலம், தென்வடலான நிலவுலக ஐம்பெரும் பிரிவுகளுள் ஒன்று, பட்டை வளையம், ஒரே மையமுள்ள இரண்டு வட்டங்களுக்கு இடைப்பட்ட பரப்பு, செவ்விடைப்பட்டி, கோள மேற்பரப்புப் பகுதியில் ஒரு போகு ஆகவுள்ள இரண்டு தளங்களுக்கிடைப்பட்ட பகுதி, நீளிடைப்பட்டி, கூம்பு-நீள் உருளை ஆகியவற்றின் மேற்பரப்பு வகையில் அதன் ஊடச்சுக்குச் செங்கோணமாக அதனை வெட்டும் ஒருபோகு ஆகவுள்ள இரண்டு தளங்களுக்கிடைப்பட்ட செங்குத்தான பகுதி, நீள் வரித்திட்டு, வண்ணப் பரப்பில் பிறிது வண்ணப்பட்டிகை, (பழ.) இடுப்புப்பட்டி, (வினை) வரி மண்டலமாகச் சுற்றி வளைந்துகிட, பட்டை வளையம் போல் சூழ்ந்து கொள், மண்டலங்களாக வகுத்தமை, மண்டலங்களிடையே பரப்பியமை.
zoom(வான்செலவுத்துறை இழி) விமானச் செங்குத்து ஏற்றச்செலவு, (வினை) விமானத்தைச் செங்குத்தாக மேலே செலுத்தி இயக்கு.
zoom inஉரு பெரிதாக்கு
zoom outஉரு சிறிதாக்கு

Last Updated: .

Advertisement