தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
Z list of page 1 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
zero | (Zero OF A TRANSFER FUNCTION) சுழிமம் - ஒரு மாற்றுச்சார்பின் வகுபடுக் கோவையின் மூலங்கள் |
z buffer | இசட் |
z address | இசட் |
z axis | இசட் |
z force | இசட் |
zap | முற்றிலும் நீக்கு |
zero access storage | சுழி அணுகு சேமிப்பகம் |
zero fill | சுழி நிரப்பல் |
zero output signal | வெளியீடிலாக் குறிகை |
zero suppression | ஒடுக்கமின்மை |
zero track sensor | சுழித் தட உணரி |
zero slot lan | சுழி |
zif socket | ஸிஃப் பொருத்துவாய் |
zip | ஸிப் |
zip drive | இறுகு இயக்ககம் |
zip file | இறுகு கோப்பு |
z modem | இசட் மோடம் |
zero | (Zero OF A TRANSFER FUNCTION) சுழியம் - ஒரு மாற்றுச்சார்பின் வகுபடுக் கோவையின் மூலங்கள் |
zero | சுழி |
zero flag | சுழிக் கொடி |
zero level address | சுழிநிலை முகவரி |
zeroize | சுழிப்படுத்து |
zero | சுழி, சுன்னம், பூஜ்யம், இன்மைக்குறி இலக்கம், அளவு கோலின் அடிநிலை, இல்லாத ஒன்று. |
zip | வீசொலி, 'விஃசு' எனும் விரைவுச் செல்வொலி, துப்பாக்கிக் குண்டு காற்றினூடு பாயும் போது உண்டாவதைப் போன்ற மெல்லிய கூரொலி, கீறொலி, துணியைத் திடுமெனக் கிழிக்கும் போது துண்டாவதைப் போன்ற ஒலி, இழைவரி, இரு பல் வரிகளுடைய வீச்சுப் பின்னிழைவு மூடு திறப்பமைவு, இழைவரிப்புதையரணம்,ஊக்கவிசை, தெம்பு, கிளர்ச்சி, (வினை) வீசொலி செய், வீசொலியுடன் செல், வீசிச்செல், வீச்சளி, விசையளி, தெம்பு கொடு, (பே-வ.) தெம்புடனிரு. |