தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

W list of page 6 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
write inbit notchஎழுதவிடாப் பிளவு
write protectஎழுது காப்பு
wwwவைய விரி வலை
wrap roundசுற்றிக்கட்டு
write enable ringஎழுதவிடும் வளையம்
write headவெண்தலை எழுது முனை
write inhibit notchஎழுதவிடாப் பொழிவு
write protect ringஎழுதல் தடுப்பு வளையம்
write protect notchஎழுதுத் தடுப்புப் பொழிவு எழுதுத் தடுப்புப் பிளவு
write protect sensorஎழுதுத் தடுப்பு உணரி
wysiwygWhat You See Is What You Get- என்பதன் குறுக்கம்: காண்பதே கிடைக்கும்
write toஎழுதிக் கொள்
writerஎழுத்தர்
writerஎழுதுபவர், வரைபவர், எழுத்தர், எழுத்தாளர், நுலாசிரியர், மொழிப்பயிற்சிப் பாடநுல், எழுத்துமுறை கற்பிக்குங் கையேடு.

Last Updated: .

Advertisement