தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

W list of page 5 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
worksheetபணித்தாள்
word reservedஒதுக்கீட்டுச் சொற்கள்
work offlineஅகல்நிலை பணிசெய்
word processingசொல் முறைவழிபடுத்தல் சொல் செயலாக்கம்
word processorசொல் முறைவழிப்படுத்தி சொல்செயலி
word searchசொல் தேடல்
word starசொல் நட்சத்திரம்(வேர்டு ஸ்டார்)
word wrapசொல் மடிப்பு
work areaபணியிடப் பரப்பு பணிப்பரப்பு
work benchபணியிட மேசை பணியிடம்
work breakdown structureபணி பிரித்துப் பார்க்கை கட்டமைப்பு
work groupபணி குழு
work stationபணி நிலையக் கணினி/பணி நிலையம்
work yearபணி ஆண்டு
working storageபணியிடத் தேக்ககம்/களஞ்சியம்
worksheetபணித் தாள்
workspaceபணியிடப் பரப்பு பணிவெளி
world wide webஉலகளாவிய வலை வைய விரி வலை
wrap aroundமடிந்து வருதல்
world wide webவைய விரிவலை
word processorசொல்செயலி
work sheetபணித் தாள்
work spaceபணியிடப் பரப்பு
word searchசொல் தேடல்

Last Updated: .

Advertisement