தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

W list of page 4 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
windows keyboardவிண்டோஸ் விசைப்பலகை
windows media playerவிண்டோஸ் மீடியா பிளேயர்
windows updateவிண்டோஸ் இற்றைப்படுத்தல்
wizardவழிகாட்டி
word padவேர்டுபேடு
windows metafile formatசாளர மீகோப்பு வடிவமைப்பு விண்டோஸ் மீகோப்பு
wins configurationWINS அமைவடிவம் வின்ஸ் உள்ளமைவு
wire boardகம்பிக் பலகை/வேய் பலகை
wire printerகம்பி அச்சுப்பொறி
wire wrapகம்பிச் சுற்றமைப்பு
wired programme computerசெய்நிரல்வேய் கணினி நிலைநிரல் கணிப்பொறி
wireframeகம்பிச்சட்டகம்
wiring diagramகம்பி வரைபடம் கம்பி வரிப்படம்
wizardsவழிகாட்டி
wordசொல்(வேர்டு)
word artசொற் கலை(வேர்டு ஆர்ட்)
word countசொல் எண்ணிக்கை
word lengthசொல் நீளம்
word parserசொல் பகுப்பான்
WISPsWireless Internet Service Providers
word(Word = DOUBLE-BYTE) ஈரெண்ணெண்
wizardசூனியக்காரர், மந்திரவாதி, மாயாவி, அறிபுதச் செயல் செய்பவர், (பெ.) வியக்கத்தக்க.
wizardsவழிகாட்டி
wordசொல்
word countசொல் எண்ணிக்கை

Last Updated: .

Advertisement