தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
W list of page 3 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
window | சாளரம், பலகனி |
window | பலகணி |
white board window | வெண்பலகைச் சாளரம் |
white noise | வெண் இரைச்சல் |
wide-board band | அகல / விரி கற்றை |
whole number | முழு எண் |
window menu | சாளரப் பட்டி |
wide area network | பெரும் பரப்பு வலையமைப்பு விரி பரப்புப் பிணையம் |
windows explorer | விண்டோஸ் எக்ஸ்புளோரர் |
wide area telephone service | பெரும் பரப்பு தொலைபேசிச் சேவை விரிபரப்புத் தொலைபேசிச் சேவை |
wide band | அகலப் பட்டை அகலக் கற்றை |
wide card character | அகல அட்டை வரியுரு |
wide-broad band | அகலப்பட்டை broad band |
widow | துணையிலி |
width tape | நாடா அகலம் |
wild card | கட்டிலா அட்டை |
winchester disk drive | "வின்செஸ்டர்" வட்டு இயக்கி(வின்செஸ்டர் வட்டு) |
window | சாளரம் |
windowing | சாளரவாக்கம் |
WiBB | Wireless Broadband |
WiMAX | Worldwide Interoperability for Microwave Access நுண்ணலை அணுகலுக்கான உலகளாவிய இயங்கும் தன்மை |
white noise | வெண்ணிறைச்சல் |
width | அகலம் (phy) |
widow | கைம்பெண், விதவை, (வினை.) கணவனை இழ, மனைவியை இழ, துணையினை இழக்கச் செய். |
width | அகலம், மனத்தின் அகல்விரிவு, எண்ணத்தின் பெரும்போக்கு, குறிப்பிட்ட அகலமுள்ள பொருட்பகுதி. |
window | பலகணி சன்னல் உள் முகவமிகாட்டும் உறைஇடைவெளி சேண் தடை உதிரி சேணளவியின் பயன்தடை செய்வதற்குரிய விமான உதிர் உலோகத் தகடுகள். |