தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
W list of page 2 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
weed | களை |
web page design programs | வலைப்பக்க வடிவமைப்பு |
web page organizer | வலைப்பக்க ஒழுங்கமைப்பர் |
web pages | வலைப்பக்கங்கள் |
web site addresses | வலைத்தள முகவரிகள் |
web graphics | வலை வரையங்கள் வலை வரைகலைகள் |
web page | வலைப்பக்கம் |
web server | வலை சேவையகம் வலை வழங்கன் |
web form | வலைப்படிவம் |
web site | வலை கடப்பிடம் வலைத்தளம் |
web ring | வலை வளையம் |
weed | களை |
web server form | வலை வழங்கன் படிவம் |
weighted code | மதிப்புறு குறிமுறை |
web style | வலைப் பாணி |
wetzel | "வெற்செல்" பக்கம் |
website | வலைத்தளம் |
wheel printer | உருளை அச்சுப்பொறி |
welcome page | வரவேற்புப் பக்கம் |
well known port | நன்கறிந்த துறை |
website | வலையகம் |
web server | வலை வழங்கி |
web market | வலைச் சந்தை |
website | வலைத்தளம் |
weed | களைச்செடி, வேண்டாச்செடி, காட்டு வளர்ச்சிச் செடி, காட்டுப்புதர்ச்செடி, களைப்புதர் வளர்ச்சி, (பே-வ) புகையிலை, (பே-வ) சுருட்டு வகை, நோஞ்சல் குதிரை, ஒல்லியானவர், கவைக்குதவாதவர், உதவா விலங்கு, அருமைப்பாட்டு வழக்கில் நொய்தான சிறு குழந்தை, (வினை.) களை பறி, களைச்செடிகள் அகற்று,களையை வேரோடகற்று, வேண்டாதன விலக்கு, வேண்டாதவரை ஒழி, தொகுதியில் கீழ்த்தரங்களைப் பிரித்தழி. |