தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

W list of page 1 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
wearஉதிர்வு, ஒடிவு
webபாவு
waveஅலை
wearதேய்வு
webநடுத்தகடு
wearதேய்மானம்
waferநுண்தகு மென்தகடு
wait stateகாத்திரு நிலை
wait timeகாத்திரு நேரம்
walk throughஉலா தடையின்றிச் செல்
wanWide Area Network- என்பதன் குறுக்கம்: பெரும் பரப்பு வலையமைப்பு
wandஒளிக்கோல்
warm bootஇதமான உயிரூட்டம் உடன் இயக்கம்
warm startஇதமான தொடக்கம் உடன் தொடக்கம்
warmup timeஆயத்தமாகு நேரம் ஆயத்த நேரம்
warning messageஎச்சரிக்கைச் செய்தி
water markநீர்வரிக் குறி நீர்க் குறி
watsWide Area Telephone Service-என்பதன் குறுக்கம்: பெரும்பரப்பு தொலைபேசிச் சேவை
waveஅலை
wearஅணிதல்(அணி)
webவலை
web browsing centresவலை மேலோடு மையங்கள்
web counterவலை எண்ணி
web browsing centreவலை உலா மையம்
web eventsவலை நிகழ்வுகள்
waferசீவல்
WCDMAW-CDMA : Wideband Code Division Multiple Acces
waferமென்தகட்டப்பம், இறைவழிபாட்டில் வழங்கப்படும் மெல்லப்பச் சில்லு, அலுவலகப் பசை வார்க்கட்டு வில்லை, சிவப்பு நாடா, அலுவலகப் பத்திரங்களின் மீது ஒட்டப்படும் சிவப்பு முத்திரைத்தாள், (வினை.) சிவப்பு முத்திரைத் தாள் ஒட்டு, சிவப்பு நாடா இடு.
wanவெளிறிய, குருதியற்ற, சோகை படிந்த, மெலிந்த, (பழ.) இருண்ட, கடுமையான.
wandமாத்திரைக் கோல், மந்திரக்கோல்.
waveஅலை, நீர்த்திரை, உடைதிரை, கரைமீது சுழன்று அடிக்கும் அலை, குமுறும் அலை, அதிர்வலை, காற்றின் அலையதிர்பு விசும்புவெளியில் ஆற்றில் அலையதிர்பு, ஒலி அதிர்வியக் அலை, தற்காலிக எழுச்சி, திரை வரை, திரைவளைவு, அலைபாய்வுப் பரப்பு, திரைபடு, நிலை, நௌிபடுமியல்பு, அசைத்துக் காட்டுஞ் சைகை, (வினை.) அதிர்வுறு, கிளர்வுறு, காற்றில் அலையோடு, நடுங்கு, துடி, விழுந்து விழுந்து எழு, அலையாடும் இயக்கமூட்டு, கையசை, கையிற் பிடித்துள்ள பொருளை ஆட்டு, கையசைத்துக் கட்டளையிடு, கையிற் பிடித்துள்ள பொருள், ஆட்டி ஆணையிடு, கையசைத்துப் போகும் படி சொல், கையசைத்து அருகே வரும்படி சொல், கையலிசத்து விடைகொடு, தலைமயிரக்கு அலையலையான தோற்றங்கொடு, உருவரைக் கோடுகளுக்கு நௌிவு வெளிவான வடிவங்கொடு, நௌிவுடையதாக்கு, திரவுபடச் செய், அலையலையான தோற்றங் கொண்டிரு, திரைவுள்ளதாயிரு.
wearஆடையணி, உடுத்துதல், உடை, உடுக்கப்பெறல், ஆடைகளாகப் பயன்படுத்தப்படுதல், அணியப் பெடும் பொருள், காலத்தில் வழங்கப்படும் உடை, ஏற்ற ஆடை, வழங்கீட்டுத் தேய்மானம், தேய்மானத்தை எதிர்த்துத் தாங்குந் திறன், (வினை.) ஆடை உடுத்துக்கொள், அணிமணி தரித்துக்கொள், பூண் ஆணி, முடி முதலியன மாட்டிக்கொள், புதையரணம் மூக்குக்கண்ணாடி முதலியன மாட்டிக்கொள், நிற ஆடை மேற்கொள், தோற்றம் மேற்கொள், சின்னம் பூண்டு மதிப்புக்ட்டு, பண்பு பூண்டு அருமைப்பாடு காட்டு, கப்பல் வகையில் கொடி பறக்கவிடு, வழங்கிப் பழமைப்பட்டதாக்கு, பயன்படுததித் தேய்வுறுத்து, பயனீட்டினால் சேதப்படுத்து, மேற்புறத்தை அரித்துத் தேய்வி, அரித்தழி, துடைத்தழி, மெல்லியதாக்கு, குறை, நிலைமாறச் செய், பயனீட்டால் தேய்வுறு, பட்டுத் தேய்வுறு, நாட்பட்டுச் சேதமுறு, மாறுதலடை, பயனீட்டால் மாறுதலுறு, பயனீட்டால் மாற்றியமை, உரம் அழியச்செய், சோர்வடைவி, களைப்படைவி, சோர்வடை, களைப்படை, விடாப்பிடியிலிருந்துஅடக்கு, நீடித்திரு, நீடித்துழை, குறிப்பிட்டகாலம் வரை தாங்கு, நெடுங்காலம் பதங்கெடாதிரு, கால வகையில் மெதுவாகச் செல், சோர்வுண்டாக்கும் வகையில் ஊர்ந்து செல், கால வகையில் பையப்பையக் கழித்துவிடு, பையப்பையக் கழிவுறு, தேய்த்துத் தடம் உண்டுபண்ணு, கைபடப்பழக்கித் தேய்வுறுத்து, கையாடித் தடம் உண்டு பண்ணு, தேயத்துக்கிழி, தேய்த்துத் துளை உண்டுபண்ணு, உடைமையாகப் பெற்று நுகர், உள்ளத்தில் வைத்துப் பூசி.
webதோலிழைமம், இயந்திரச் சுழல் விசிறி அலகு, இறகின் இழைத்துய், நுலாம்படை, நெய்வீடு, நெசவில் நெய்து எடுத்த ஓர் ஈட்டுத்துணி, மெல்லாடை, மெல்லிழைவுத்துணி, இயந்திரப்பகுதி இடையிணைப்புத் தகடு, அச்சுகத்தாள் நீள்சுருள், நுண்பொறி, வலை, சூழ்ச்சி, (வினை.) தோலைழைமத்தால் இணை, தோலிழைமம் இணை,தோலிழைமத்தில் பொதி.

Last Updated: .

Advertisement