தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
V list of page 5 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
void | புரை, நுண்துளை |
voder-speech synthesizer | பேச்சு இணைந்து உருவாக்கி- வோடர் speech synthesizer |
voice communication | பேச்சுத் தொடர்பாடல் குரல் தகவல்தொடர்பு |
voice grade | குரல் தரம் |
voice input | குரல் உள்ளீடு |
voice mail | குரல் அஞ்சல் |
voice output | குரல் வருவிளைவு குரல் வெளியீடு |
voice recognition system | குரல் அறிதல் முறைமை குரல் உணர் முறைமை |
voice response | குரல் தாக்கம் குரல் மறுமொழி |
voice synthesis | குரல் இணைவு குரல் இணைப்பாக்கம் |
voice synthesizer | குரல் இணைந்து உருவாக்கி குரல் இணைப்பாக்கி |
volatile file | அழிதகு கோப்பு நிலையாக் கோப்பு |
volatile memory | அழிதகு நினைவகம் நிலையா நினைவகம் |
volatility | அழி தன்மை நிலையாமை |
volume | கனவளவு/தொகுதி/ஒலியளவு |
vsnl server | VSNL சேவையகம் |
voder | வோடர் speech synthesizer |
voice | குரல் உணர்திறன் மோடம் capable modem |
void | அற்றநிலை |
volume control | ஒலியளவுக் கட்டுப்பாடு |
void | வெளி |
volatility | ஆவிபறத்தல், எளிதிலாவியாதல் |
volatility | எளிதிலாவியாகுதன்மை |
volume | கனவளவு |
voice | குரல், மிடற்றொலி, பேச்சரவம், பேச்சுக் குரல், கூவிஷீக்குரல், பாட்டுக்குரல், சாரீரம், பாட்டு ஓசை, தொனி, குரலின் தனித் தன்மை, குரல் திறம், குரல் எழுப்பும் ஆற்றல், குரற்செவ்வி, குரலின் சரியான நிலை, ஓசை, தனிச் சிறப்பொலி, கருத்து வெஷீயீடு, கருத்து வெஷீயீட்டு வாயில், கருத்து வெஷீயீட்டுரிமை, அறிவுரை, அறிவுரை கூறும் உரிமை, ஆணை, ஆட்சியுரிமை, ஆட்சியுரிமைப் பங்கு, செல்வாக்கு, கருத்துரிமை, கரு துரிமைக் குரல், வாக்குரிமை, கருத்து, கருத்துச் சார்பு, அபிப்பிராயம், கருத்துத் தெரிவிப்பு, விருப்பம், பேசப்படுங் கருத்து, எழுதப்படுங் கருத்து, தொனிச்சிறப்பு, எழுத்துப்பேச்சு நடைகஷீன் தனிப்பட்ட தன்மை, (ஒலி.) குரல் நாள அதிர்வொலி, (இலக்.) பாடமைதி, எழுவாய் பயனிலைத் தொடர்பமைதிகாட்டும் வினைச்சொல்லின் செய்வினை செயப்பாட்டு வினைமை நிலை, (இசை.) தனி ஓசைப்பாட்டு, தனி ஓசைப்பாடகர், (வி.) குரல் கொடு, குரல் எழுப்பு, கருத்துத் தெரிவி, வாய்விட்டுரை, வெஷீயிடு, கருத்துக் குறிப்பிடு, அகக்குறிப்புத் தெரிவி, அலர் பரப்பு, (இசை.) தொனிதிருத்து, இசைக் கருவியின் சுர அமைதியை ஒழுங்குசெய், (இசை.) தொனி வகுப்புச் செய், இசையின் தொனி ஓசைப் பகுதிகளை எடுத்தெழுது, (ஒலி.) நாத ஒலி ஆக்கு, முழங்கொலியாக்கு. |
void | வெறுமை, வெறும்பாழ், (பெ.) வெறுமையான, உள்ளீடற்ற, பதவி வகையில் நிரப்பப் பெறாத, செல்லுபடியற்ற, கட்டுப்படுத்தாத, (செய்.) பயன் விளைவற்ற, வீணான, (வி.) செல்லாததாக்கு, வறிதாக்கு, மலம் முதலியன வெஷீப் போக்கு. |
volatility | விரைவில் ஆவியாகுந் தன்மை, விரை கிளர்ச்சியுடைமை, பரபரப்பூக்கம், ஓயாது மாறுமியல்புடைமை. |
volume | ஏடு, சுவடி, பிரிவு ஏடு, பிரிவுத்தொகுதி, ஏட்டின் முழுக்கட்டடப் பெரும் பகுதி, தொகை ஏடு, பல ஏடுகளடங்கிய முழுக்கட்டட அடங்கலேடு, பரும அளவு, பருமன், பெரிய அளவு,பெருமொத்த அளவு, திரளுரு, பாளம், பிழம்பு, மொத்தை, (பழ.) ஏட்டு முழுச்சுருள், (கண.) கன அளவு, குஸீயளவை, நீள அகலங்களுடன் திட்ப ஆழ உயரங்கஷீல் ஒன்றைப் பெருக்கியதானால் வரும் பிழம்பளவு, (இசை.) தொனி நிறைவு. |