தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

V list of page 4 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
virtual communityமெய்நிகர் குழுமம்
virtual memoryமெய்நிகர் நினைவகம்
virtual realityமெய்நிகர்த் தோற்றம் மெய்நிகர் நடப்பு
virtual storageமெய்நிகர் தேக்ககம்/களஞ்சியம் மெய்நிகர் சேமிப்பகம்
virusநச்சுநிரல்
visicalcமின்னணு விரிதாள் நிரல்
vision recognitionகட்புல அறி காட்சி உணர்தல்
visual displayகட்புலக் காட்சி திரைக்காட்சி
visual display unit cathode ray tubeகதோட்டுக் கதிர்க்குழாய் கட்புல காட்சி அலகு
visual pageகட்புல பக்கம் காட்சிப் பக்கம்
visual scannerகட்புல வருடி காட்சி வருடி
vldbVery Long Data Book- என்பதன் குறுக்கம்: மிக நீண்ட தரவுப் புத்தகம்
vocabularyசொல்வளம் சொற் தேக்ககம்/களஞ்சியம்
virtual libraryமெய்நிகர் நூலகம்
virtual memory managementமெய்நிகர் நினைவக
virtual universityமெய்நிகர் பல்கலைக்கழகம்
visi calcவிசிகால்க்
visual basicவிசுவல் பேசிக்
visual basic editorவிசுவல்பேசிக் தொகுப்பி
visual display unitதிரைக்காட்சியகம்
virusநச்சுரி,வைரஸ், நச்சுயிரி
virtual realityமெய்நிகர் நடப்பு
virusநோய் நச்சுக்கோளாறு, தொற்று நச்சுத்தன்மை, ஒழுக்கக் கேடு, நச்சுப் பகைமை.

Last Updated: .

Advertisement