தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
V list of page 3 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
view | பார்வை |
video cassette | ஒளித்தோற்றப் பேழை |
video conference | ஒளித்தோற்ற மாநாடு |
video digitiser | ஒளித்தோற்ற இலக்கமாக்கி |
video disk | ஒளித்தோற்ற வட்டு |
video display | ஒளித்தோற்ற திரையீடு/காட்சி |
video game | ஒளித்தோற்ற விளையாட்டு |
video generator | ஒளித்தோற்ற உருவாக்கி ஒளித்தோற்றம் இயற்றி |
video signal | ஒளித்தோற்றக் குறிப்பலை ஒளித்தோற்றக் குறிகை |
view | நோக்கு/காட்சி/தோற்றம்/நோக்கு |
view data | காட்சித் தரவு தரவு நோக்கு |
view port | காட்சித் துறை தோற்றத் துறை |
virtual | மெய்நிகர் |
virtual address | மெய்நிகர் முகவரி |
virtual circuit | மெய்நிகர் சுற்று மெய்நிகர் மின்சுற்று |
video controller | ஒளித்தோற்றக் கட்டுப்படுத்தி |
video driver | ஒளித்தோற்ற இயக்கி |
video noise | ஒளித்தோற்ற இரைச்சல் |
video picture | ஒளித்தோற்றப் படம் |
video standard | ஒளித்தோற்றத் தரம் |
videotext | ஒளித்தோற்ற உரை |
view | காட்சி |
view | நோக்கு காட்சி பார்வை சுற்றுப்பார்வை காட்சியெல்லை பொதுக்காட்சி இயற்கைக்காட்சி உருக்காட்சி தோற்றரவு தோற்றம் தோன்றுதிறம் பார்வைக்கோணம் தோற்றக்கோணம் கருத்து கருத்து நோட்டம் கவனம் கருத்துச் சார்பு கருத்துச் சாய்வு கருத்துப் பாங்கு கருத்துச் சாயல் கருத்துக்கோணம் கொள்கை கோட்பாடு எண்ணம் உட்கருத்து, உள்நோக்கம் காரணம் நோக்கம் அவா நோக்கு எதிர்நோக்கு எதிர்காலம் பற்றிய கருத்து காரியம் செயல்நோக்கம் (சட்.) பார்வையீடு மேற்பார்வை கண்காணிப்பு நோக்கு சுருக்க வழக்கு மரபில் தொலைக்காட்சி (வி.) காண் நோக்கு பார் சுற்றிக் காண் கவனி கருது எண்ணு எண்ணிப்பார் கருத்துக் கொள் கண்டு முடிவுசெய் கண்டு மதிப்பிடு உள்ளத்தில் கொண்டு ஆய்வுசெய் சீர்தூக்கி ஆராய் உள்ளத்தில் திட்டமிட்டுக் காண் தொலைக்காட்சியில் காண் பார்வையிடு கண்காணிப்பு நோக்குச் செலுத்து. |
virtual | நடைமுறையில் மெய்ம்மையான, செயலளவில் மெய்யாகக் கொள்ளத்தக்க, உண்மைபோல் கொள்ளத்தக்க, தோற்ற நிலையான, கோஷீயல் மெய்ம்மையான, சித்தாந்த நிலையான. |