தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

V list of page 2 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
vectorநெறியம்/காவி
vector displayநெறியக் காட்சி/காவிக் காட்சி
vector pairநெறிய இணைகள்/காவி இணைகள்
vendeeவாங்குபவர்/கொள்பவர்
venderவிற்பவர்
venn diagramவென் வரைபடம்
verificationமெய்யுறுதிப் படுத்தல் உறுதிப்படுத்தல்
verifierமெய்யுறுதிப் படுத்துநர் உறுதிப் படுத்துநர்
verifier automaticதன்னியக்க மெய்யுறுதிப்படுத்தி தானியங்கு உறுதிப்படுத்தி
verifier cardஅட்டை மெய்யுறுதிப்படுத்தி அட்டை உறுதிப்படுத்தி
verifier keyசாவி மெய்யுறுதிப்படுத்தி விசை உறுதிப்படுத்தி
verifier paper tapeகடதாசி நாடா மெய்யுறுதிப்படுத்தி தாள் நாடா உறுதிப்படுத்தி
vertical feedநீள் ஊட்டம் செங்குத்துச் செலுத்துகை
very high speed integrated circuit programmeஅதி வேக ஒருங்கிணைப்பு சுற்றமைப்பு செய்நிரல்
videoஒளித்தோற்றம்
vertical frequencyசெங்குத்து அலைவரிசை
very high speed integrated circuitஅதி வேக ஒருங்கிணைப்பு
video amplifierஒளித்தோற்றப் பெருக்கி
video capture cardஒளித்தோற்றக் கவர்வு
videoநிகழ்படம்
vectorகாவி
videoஒளிதோற்றம்
vectorநோய்ப்பரப்பும் உயிரி,நாய் பரப்பும் உயிரினம்,காவி
vduகட்புலக் காட்சி அலகு காட்சித் திரையகம்-unit visual display
vectorநுண்மங் கடத்தி, தொற்று நுண்மங்களைக் கொண்டு செல்லும் சிற்றுயிரினம், குறித்த திசை விமானப் போக்கு, (கண்.) ஏவரை, வைப்பு நிலையறுதியின்றி அளவறுதியும் திசையறுதியும் உடைய அளவுரு, (வி.) பறக்கும் விமான வகையில் குறித்த இடம் நோக்கி இயக்கு.
vendeeவாங்குவோர்.
venderவிற்பனையாளர், விற்றுத்திரிபவர்.
verificationஒப்புக்கொடுப்பு, மெய்ம்மை அறுதியீடு, வாய்மை வலியுறவு செய், வாய்மை தேர்ந்துகாண், மெய்ந்நிலை தேர்வாய்வு செய், சரிபார், ஒத்துப்பார், மனு வகையில் ஆணைப்பத்திரம் உடனிணைவி.
verifierமெய்ம்மை உறுதி செய்பவர், தேர்வாய்வு செய்பவர், சரி பார்ப்பவர்.
videoஅமெரிக்க வழக்கில் தொலைக்காட்சி, (பெ.) தொலைக்காட்சி போன்ற மீ அதிர்வுடைய.

Last Updated: .

Advertisement