தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
V list of page 1 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
vab | Voice Answer Back: என்பதன் குறுக்கம்: குரல் விடை அளிப்பி |
vaccine | தடுப்பு தடுப்புநிரல் |
vacuum tube | வெற்றிடக் குழல் |
variation | மாறுபாடு |
validation | செல்லுபடி யாக்கம் செல்லுபடிச் சோதனை |
validity check | செல்லுபடிச் சரிபார்ப்பு |
value | பெறுமானம் மதிப்பு |
value null | இல் பெறுமானம் வெற்று மதிப்பு |
vaporware | ஆவிப்பொருள் காணாப்பொருள் |
variable | மாறி |
variable address | மாறு முகவரி |
variable block | மாறு தொகுதி |
variable field | மாறு புலம் |
variable length | மாறு நீளம் |
variable resistor | மாறு மின்தடை |
variation | மாறுபாடு |
vdt | Video Display Terminal- என்பதன் குறுக்கம்: ஒளித்தோற்றக்காட்சி முனையம் |
variable | மாறி |
variation | மாறுபாடு |
validation rule | செல்லுபடி விதி |
validation text | செல்லுபடி உரை |
value list | மதிப்புப் பட்டியல் |
variables | மாறிகள் |
variable resistor | மாறு மின்தடையம் |
vaccine | தடுப்பாற்றல் மருந்து |
value | பெறுமானம் |
value | மதிப்பு |
variable | வேறுபடுபவை, மாறி |
variation | மாற்றம் |
vaccine | அம்மைப்பால், நோய்த் தடுப்புச் சத்துநீர், (பெ.) ஆவினுக்குரிய, ஆவிற்கு வரும் அம்மைநோய் சார்ந்த, அம்மைகுத்த உதவுகிற. |
value | மதிப்பு தகுதி உள்ளார்ந்த தகவு உள்ளார்ந்த நலம் அருமை விரும்பப்படுந் தன்மை உயர் தகவு தகை நேர்த்தி செயல் தகவு பயன் வகுப்பீட்டில் படித்தரம் (இசை.) காலநீடிப்பின் அளவு ஏற்றத்தாழ்வு நிலை (கண.) சுட்டுமதிப்பு உருவின் குறிப்பு மதிப்பெண் (வி.) விலை மதி விலை மதிப்பிடு விலைமதிப்புக் குறி கணி குறி மதிப்பிடு உயர்வாகக் கருது உயர்வு கொடு பெருமதிப்பஷீ பெருமையாகக் கொள் அருமையாகக் கொள் அருமைகாயப் பேணு நலம்பேணிப் பெருமைகொள் நலம் பாராட்டு குறித்துப் பெருமைகொள் தர மதிப்பிடு. |
variable | மாற்றியமைக்கக்கூடிய செய்தி, மாறுபடும் உரு, மாறியடிக்குங் காற்று, (கண.) மாறியல் மதிப்புரு, (பெ.) மாறக்கூடிய, நிலையற்ற, உலைவியலான, அடிக்கடி மாறுபடுகிற, விண்மீன்கள் வகையில் பருவந்தோறும் ஒஷீயிலும் அளவிலும் மாறுபடுகிற, கணக்கில் மதிப்பு உறுதிப்பாடற்ற, மாறுபடு மதிப்புக்களையுடைய, (தாவ., வில.) இனத்தினின்றும் வேறுபடுகிற. |
variables | வடகிழக்கு-தென் கிழக்குத் திசைக்கிடைப்பட்ட பிரதேசத்தடம் மாறும் காற்றுக்கள். |
variation | மாறுபடுத்துதல், வேறுபடுத்துதல், படிப்படியாக மாறுபாடு உண்டுபண்ணுதல், மாறுபடுதல், படிப்படியாக மாறுதல், இடைமாற்றீடு, இடை மாறுபாடு உண்டுபண்ணுதல், சிறு மாறுதல் உண்டுபண்ணுதல், இடைமாறுபாடு, நுண்மாறுபடு, மாறுபாட்டெல்லை, வேறுபாட்டளவு, மாறுபடு நிலை, கூடிக்குறையும் இயல்பு, போக்குநிலைத் திரிபு, மாறுபட்ட போக்கு, வேறுபட்ட வடிவம், மாற்று வகையில் பிறழ்வு நிலை, பிறழ்வு நிலை அளவு, (இலக்.) திரிபு, (இலக்.) விகாரம், வேற்றுமை வடிவம், திரிபு வடிவம், (உயி.) மரபுநிலை மாறுபாடு, (வான்.) கோள்நெறி பிறழ்வு, கோள்கள் வகையில் வழக்கமான நெறியிலிருந்து விலகிச்செல்லுநிலை, கோள்விசை பிறழ்வு, கோள்கள் வகையில் சராசரி வேகத்திற் கூடிக்குறைந்து செல்லுதல், (இசை.) நுண்திரிவு நயம், திரும்பத்திரும்பப் பாடும்போது இனிமை கருதி ஏற்படுத்தப்படும் பண்-இசைப்பொருள் நுண்திரிபு வேறுபாடு. |