தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
U list of page 4 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
user group | பயனர் குழு |
user profile | பயனர் பண்புக் குறிப்பு பயனர் விவரக்குறிப்பு |
user terminal | பயனர் முனையம் |
utility | பயன்பாடு பயன்கூறு |
utility programme | பயன்பாட்டுச் செய்நிரல் பயன்கூறு நிரல் |
utility statistics | பயன்பாட்டுப் புள்ளிவிபரம் பயன்கூறு புள்ளிஇயல் |
utilization ratio | பயன்படுத்து வீதம் |
utilization statistics | பயன்படுத்து புள்ளிவிபரவியல் |
user friendly | பயனர் தோழமை |
user-group accounts | பயனர் and குழு கணக்குகள் |
user-group permissions | பயனர் and குழு அனுமதிகள் |
userlevel security wiz | பயனர்நிலை பாதுகாப்பு |
users | பயனர்கள் |
utility | பயன்கூறு |
utility | பயன்பாடு |
user name | பயனர் பெயர் |
user defined function | பயனர் வரையறுத்த தொழிற்பாடு பயனர் வரையறு செயல்கூறு |
user defined function key | பயனர் வரையறை தொழிற்பாட்டு சாவி பயனர் வரையறு பணி விசை |
user friendly | பயனர் நட்புடை/கேண்மை பயனர் தோழமை |
utility | பயனுடைமை, பயனோக்கம், பயனோக்கப்பண்பு, பயனுடைய செய்தி, (பெ.) பயனோக்கிய, பயனோக்கிச் செய்யப்பட்ட, பயன்மட்டுமே கருதி ஆக்கப்பட்ட, நடைமுறைப் பயனுடைய. |