தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

U list of page 3 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
up one levelஒருநிலை மேல்
upgrade processorசெயலி மேம்படுத்து
upgrade socketபொருத்துவாய் மேம்படுத்து
upper memory areaமேல்நிலை நினைவக பரப்பு
user agentபயனர் முகவர்
updateபுதுப்பி
uploadபதிவேற்றம்
unsetபூச்சிய நிலைப்படுத்து/தொடக்க நிலைப்படுத்து தொடக்கநிலையாக்கு
unzipபூட்டு அவிழ்ப்பு விரி
upஇயங்கு நிலை மேல்
up and runningஇயங்கி ஓடுதல்
up arrowமேல் அம்பு மேல் அம்புக்குறி
upcUniversal Product Code- என்பதன் குறுக்கம்: உலக பொது விளைபொருள் குறிமுறை
updateஇற்றைப்படுத்தல்
updating and file maintenanceஇற்றைப்படுத்தலும் கோப்புப் பேணலும் இற்றைப்படுத்தல் மற்றும்
upgradeமேம்படுத்தல்(மேம்படுத்து)
uploadமேலேற்று/மேலேற்றம் பதிவேற்றம்
uppercaseமேல் தட்டு எழுத்து/பேரெழுத்து பெரிய எழுத்து
upward compatibleமேல் நிலைப் பொருத்தம் மேல்நோக்கு ஒத்தியல்பு
usabilityபயன் தன்மை/பயன்மை
usenetபயன்படு வலையம்(யூஸ்நெட்)
user defined exceptionபயனர் வரையறு
unsetஞாயிறு வகையில் அடைவுறாத, மணிக்கல் வகையில் பதிக்கப்பெறாத, கண்ணிவகையில் வைக்கப்படாத, உடைந்த எலும்பு வகையில் பொருத்தப்படாத, (வினை.) மணிக்கல் வகையில் பதித்ததைப் பிரித்தெடு.
upமேல் மேடு உயிரிடம் நன்னிலை நலமேம்பாடு நேர்மைநிலை வெற்றிநலம் வாழ்வின் உயர்நிலை செல்வவளமை செல்வ வளமையுடையவர் (பே-வ) மேல்நிலை (பெ.) மேட்டிலுள்ள மேடு நோக்கிச் செல்கிற உயரிடஞ் செல்கிற மேல்நோக்கிச் செலுத்தப்படுகிற மேல்நோக்கிச் சாய்ந்துள்ள சாய்ந்துயர்ந்து செல்கிற பொங்குகிற ஊர்தி முதலியன வகையில் மைய இடம் நோக்கிய தலைநகர் நோக்கிய (வினை.) மேற்செல் மேலே வா முன்னேறு மேலே வை தூக்கு உயர்த்து உடனெழு கிளர்ந்தெழு உடனடியாகத் தொடங்கு மீதாக மேலேறி மீதாக ஏறி ஊடாக மேலேறி முன்னேறி நெடுகிலும் முன்னோக்கி உள்ளேறி மேலிடத்துக்கு உயர் இடத்துக்கு உயர் பகுதிக்கு தொலைப் பகுதிக்கு உட்பகுதிக்கு மேலேறி உயர் இடத்தில் மேடுநோக்கி தொலைவாக தொலைவிடம் நோக்கி ஊர்தி வகையில் மைய இடநோக்கி தலைநகர் நோக்கி ஆறுவகையில் நீரோட்டத்துக்கு எதிராக.
updateகாலத்துக்கு ஒத்த புத்தம் புது நிலைக்குக் கொணர்.
upgradeமேல்நோக்கிய சாய்வு, மேற்போக்கு, (பெ.) மேல்நோக்கிய, மேல்நோக்கிச் சாய்வான, (வினை.) பதவி உயர்த்து, திறம் உயர்த்து, சரக்கு நயம் உயர்த்து, தாழ் சரக்கிளை உயர்தரத்தேற்று.

Last Updated: .

Advertisement