தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

U list of page 2 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
unitஅலகு
ungroupகுழு கலை
unhideவெளிக்கொணர்
unhide columnsநெடுக்கைகள்
unit audio responseகேட்பொலியுணர்வகம்
unit tapeநாடா அகம்
unsealed twistedஉறையிடா முறுக்கிணைக்
unitஅலகு
unitஅலகு
unexpected haltஎதிர்பாரா இடைநிறுத்தம்
unibusஒற்றைப் பாட்டை
unility programபயனுறு செய்நிரல்
unipolarஒருமுனைப் போக்கு
unitஅலகு/அகம்/ஒன்று
unit positionஅலகிடம் ஒன்றின் இடம்
unit audio responseஒலியுணர் துலங்கல் அலகு
unit central controlமையக் கட்டுப்பாட்டு அலகு மையக் கட்டுப்பாட்டகம்
unit central processingமைய முறைவழிப்படுத்து அலகு மையச் செயலகம்
unit controlகட்டுப்பாட்டு அலகு கட்டுப்பாட்டகம்
unit logicalதர்க்க அலகு தருக்க அகம்
unixஇயக்கமைப்பு வகையில் ஒன்று(யூனிக்ஸ்)
unpackஅவிழ்/பிரி
unsent messageஅனுப்பாச் செய்தி
unipolar(உயி.) உயிர் அணு வகையில் ஒரு திற முனைப்பாற்றலேயுடைய, (மின்.) ஒருதிற முனைப்பு விசை மட்டுமே கொண்ட.
unitஒன்ற ஒருமம் ஒருவர் தனி ஒருவர் தொகதியுள் ஒருவர் அலகு மூல அலகு எண்ணலகு அடிப்படை அலகடிப்படை அளவு தொகுதியுள் தனி ஒன்ற கணிப்பு அடிப்படைக்கூறு
unpackகட்டவிழ், கட்டழி, கட்டியதை அழி, கட்டவிழ்த்து எடு.

Last Updated: .

Advertisement