தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

U list of page 1 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
uitrasonicகேளாவொலி
un freeze all columnsஅனைத்து நெடுக்கையும்
undo-redoசெய்தது தவிர் / தவிர்த்தது
undeleteமீட்டெடு
ultra high frequency(UHF) அதிஉயர் அலைவெண்
ultrasonicகேளாஒலி
UMTSஉலகளாவிய மொபைல் தொலைத்தொடர்பு அமைப்பு Universal Mobile Telecommunications System
UMBUltra Mobile Broadband
ulsiUltra Large Scale Integration- என்பதன் குறுக்கம்: மீப்பேரளவு ஒருங்கிணைப்பு
ultra ficheமீ நுண்படலம் மிகு நுண்படலம்
ultra high frequencyமீ உயர் அலைவரிசை
ultra violet lightபுற ஊதா ஒளி
ultrasonicகேள் கடவொளி கேளாஒலி
unaryஒருமை ஒருமம்
unary operationஓர் உறுப்புச் செய்பணி ஒருமச் செயற்பாடு
unconditional branch instructionநிபந்தனையில் கிளை அறிவுறுத்தல் நிபந்தனையில்லாக் கிளை
unconditional branchingநிபந்தனையிலா கிளைத்தல்
unconditional transferநிபந்தனையிலா தாவல்/மாற்றம்
uncontrolled loopகட்டுப்பாடற்ற கண்ணி/தடம் கட்டுப்பாடற்ற மடக்கி
undeleteஅல் நீக்கம் மீட்டெடு
under flowகுறைப் பாய்ச்சல் குறைப்பாய்வு
underlineஅடிக்கோடு
undoஅல்செயல் நீக்கு/செய்ததை விடு செய்ததுதவிர்
undoசெய்தது தவிர்
ultrasonicஒலியலை வகையில் செவிப்புலங்கடந்த, கேட்கப்படாத, வேக வகையில் ஒலிவிசை கடந்த, விமான வகையில் ஒலி கடந்த விசையில் செல்லத்தக்க.
underlineஅடிக்கோடு
undoகெடு, அழி, துடைத்தழி, கவிழ்த்து, அவிழ், பிரி, ஆடை வகையில் களைந்தகற்று, நற்பெயரைக் கெடு, கற்பழி, ஒழுக்கஞ் சிதைவி, புதிர்விடுவி, பிரச்சினை தீர்வு செய், கழல்வுறு, அவிழ்வுறு, தளர்வுறு, செய்த செயல் குலைவுறு.

Last Updated: .

Advertisement