தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

T list of page 9 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
text boxஉரைப் பெட்டி
text lablesஉரைச் சிட்டைகள்
text managementஉரை மேலாண்மை
text colorபாட நிறம் உரை நிறம்
text compressionபாட ஒடுக்கம் உரை ஒடுக்கம்
text controlபாட கட்டுப்பாடு உரைக் கட்டுப்பாடு
text cursorபாட சுட்டி உரைக்காட்டி
text editingபாட பதிப்பு உரை தொகுத்தல்
text editorபாட பதிப்பி உரைப் தொகுப்பி
text fileபாட கோப்பு உரைக் கோப்பு
text formatting programபாட படிவ செய்நிரல் உரை வடிவமை நிரல்
text lineபாட வரி உரை வரி
text lockபாட பூட்டு உரைப்பூட்டு
text modeபாடம் பாங்கு உரைப்பாங்கு
text processingஉரைச் செயலாக்கம்
text processorஉரைச் செயலி
text revisionபாட மீள்நோக்கு உரை மீள்நோக்கு
text segmentபாட பகுதி உரைத் துண்டம்
text streamபாட ஓடை உரைத் தாரை
text boxஉரைப்பெட்டி
text linguisticsஉரை மொழியியல்
text colorஎழுத்து நிறம்

Last Updated: .

Advertisement