தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
T list of page 8 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
test run | சோதனையோட்டம் |
test message | சோதனைச் செய்தி |
text | பாடம் உரை |
text area | பாட பகுதி உரைப் பகுதி |
text attribute | பாட பண்பு உரைப் பண்பு |
text body | பாட உடல் உரை உடல்பகுதி |
text | உரை |
terminate | (TRANSMISSION LINES) முடித்துவிடு - எதிரலைகளை கட்டுப்படுத்த மின்தடையங்களை பரப்புத் தடங்களில் சேர்த்தல் |
test run | சோதனை ஓட்டம் |
text analysis | உரைப் பகுப்பாய்வு |
terminal transaction facility | முனையப் பரிமாற்று வசதி |
terminal user | முனையப் பயனி முனையப் பயனர் |
terminals | முடிவிடங்கள் முனையங்கள் |
terminate | முடி முடித்து வை |
terminated line | முடிவுற்ற வரி |
termination | முடிவுறுத்தல் |
termination abnormal | அசாதாரண முடிவுறுத்தல் இயல்பிலா முடிப்பு |
terminator | முடிப்பான் முடித்துவைப்பி |
ternary | மும்மை |
test box | சோதனைப் பெட்டி |
test data | சோதனைத் தரவு |
test plan | சோதனைத் திட்டம் |
test program | சோதனை செய்நிரல் |
terminate | எல்லைக்குரிய, எல்லையான, எல்லையாயமைகின்ற, முடிவுக்குரிய, முடிவுக்கு வருகின்ற, முடிவுற்ற, ஈறான, எழுத்து அல்லது ஒலரி வகையில் சொல்லின் இறுதிக்குரிய, (வினை) எல்லைப்படுத்து, வரையறைப்படுத்து, முடித்து விடு, நிறுத்து, முடிவு செய், இறுதிசெய், இறுவாயாகு, குறிப்பிட்ட எழுத்தில் அல்லது அசையில் முடி. |
termination | முடிவு, விகுதி, இறுதிநிலை. |
terminator | முடிவு செய்பவர், முடிப்பது, ஒளி நிழல் இடைவரை வானொளிக் கோளங்களின் இருளையும் ஒளியையும் வேறுபடுத்துங் கோடு. |
ternary | முன்றால் ஆன, மூன்று மூன்றாக இணைவுற்ற, (கண) மூன்று திரிபெண்ணுருக்களையுடைய. |
text | முதுப்பாடம், முதற்படிவம், மூலபாடம், உரைமூலம், விளக்க மூலம், மரபுரை மூலம், மரபுப்பாடம், பாடபேதம், பாடப்பதிப்பு, இசைக்குரிய வாய்மொழிப் பாடம், புத்தகத்தின் உடற்பகுதி, மேடையுரைக்குரிய தலைப்புவாசகம், கட்டுரைப் பொருள், தலைப்பு, சமய விரிவுரை விளக்கமூலம், உரைச் செய்தி, கல்வி ஏடு. |