தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
T list of page 7 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
terminal address card | முனைய முகவரி அட்டை |
terminal component | முனையக் கூறு முனையப் பொருள்கூறு |
terminal configuration facilities | முனைய உருவமைப்பு வசதி முனைய உள்ளமைவு |
terminal emulation | முனையப் போன்மம் |
terminal entry | முனைய பதிவு/நுழைவு |
terminal error | முனைய +C5790 வழு முனையப்பிழை |
terminal intelligent | நுண்மதி முடிவிடம் |
terminal job | முனையத் தொழில் முனையப்பணி |
terminal jop oriented | பணிமுகநோக்கு முடிவிடம் |
terminal node | முனையக் கணு |
terminal port | முனையத் துறை |
terminal remote computer | தொலைக் கணினி முடிவிடம் |
terminal response mode | முனையத் துலங்கல் பாங்கு முனைய மறுமொழிப் பாங்கு |
terminal security | முனையக் காப்பு முனையப் பாதுகாப்பு |
terminal session | முனைய அமர்வு |
terminal stand | முனையத் தாங்கி |
terminal table | முனை மேசை முனையத் தளம் |
terminal adapter | முனையத் தகவி |
terminal interrupt | முனையக் குறுக்கீடு |
terminal mode | முனையப் பாங்கு |