தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
T list of page 6 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
template | வார்ப்புரு |
template | அச்சுத்தகடு, அச்சுத்தட்டு |
terminal | கடை |
tensile strength | இழுவிசைவலு |
telemedicine | தொலைமருத்துவம் |
template | மாதிரித் தகடு |
tensile strength | இழுவிசைவலு, இழுவிசைத்திறன் |
terminal | முடிவிடம், கடைமுடிவு |
telex | தொலைநகலி(ரெலெக்ஸ்) |
template | படிம அச்சு வார்ப்புரு |
temporary password | தற்காலிகாலிக் கடவுச்சொல் தற்காலிக நுழைசொல் |
temporary storage | தற்காலிக தேக்ககம்/களஞ்சியம் தற்காலிகச் சேமிப்பகம் |
tens complement | பத்தின் குறைநிரப்பு |
tensile strength | இழு வலிமை |
tera byte | ரெறா பைட் |
terminal | முனையம் |
term bank | கலைச்சொல் வங்கி |
telemedicine | தொலை மருத்துவம் |
telemeter | தொலைமானி |
telephone | தொலைபேசி |
telephone exchange | தொலைபேசிப் பரிமாற்றம்/ இணைப்பகம் |
teleprocessing | தொலை செயலாக்கம் |
telesoftware | தொலை மென்பொருள் |
teletext | தொலைஉரை |
television | தொலைக்காட்சி |
telnet | டெல்நெட் |
template wizards | வார்ப்புரு வழிகாட்டி |
tens compliment | பத்தின் நிரப்பு எண் |
telemeter | தொலைவுமானி, நில அளவையிலும் பீஜ்ங்கிச் சுடு பயிற்சியிலும் தொலைவுகணிப்பதற்கான கருவி. |
telephone | தொலைபேசி, (வினை) தொலைபேசிமூலம் செய்தி அனுப்பு, தொலைபேசி மூலம் பேசு. |
television | தொலைக்காட்சி, ஒலி இணைப்புடன் கம்பி மூலமோ வானொலி அலைமூலமோ காட்டப்படுங் காட்சி, தொலைக்காட்சி நிகழ்ச்சி, தொலைக்காட்சிவழிப் பெறப்படுங்காட்சி. |