தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
T list of page 5 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
technique | முறைத்திறன்,உத்தி |
telecommunication | தொலை செய்திப் போக்குவரத்து |
technique | நுட்பம் தொழில்நுட்பம் |
technology information | தகவல் தொழில்நுட்பம் |
tele autograph | தொலையெழுதல் |
tele medicine | தொலை மருந்து |
tele cine | தொலைத் திரைப்படம் |
tele communication | தொலைத்தொடர்பு பயன் |
tele conferencing | தொலை மாநாடு |
tele copy | தொலைப்படி |
tele meter | தொலை அளவி |
tele net | தொலையிணைப்பு |
tele printer | தொலை அச்சுப்பொறி |
tele text | தொலைப் பாடம் தொலை உரை |
technical support | தொழில்நுட்ப உதவி |
technical writer | தொழில்நுட்ப எழுத்தாளர் |
technology information | தகவல் தொழில்நுட்பம் |
telecine | தொலைப்படம் |
telecommunication | தொலைதொடர்பு |
teleconferencing | தொலை கலந்துரையாடல் |
telecopy | தொலைநகல் |
telemanagement | தொலைமேலாண்மை |
technique | உத்தி, தனித்துறைமுறை நுட்பம், கலைபாணி, கலை நுணுக்கத் திறம், கலை நுணுக்கத் திறம், கலை நுணுக்கக் கூறு, இயல் நுட்பக் கூறு, தொழில்துறை நுட்பம், தனிச் செய்முறைத் திறம். |
telecommunication | தொலைப்போக்குவரத்து, தந்தி-கடலடி வடக்கம்பி-கம்பியில்லாத் தந்தி-தொலைபேசி முதலியன வழியாகத் தொலைச்செய்தி அறிவிப்புமுறை. |