தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
T list of page 4 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
target | இலக்கு |
target | (Target IN A BUS ETC.) இலக்கு |
target | குறி, பரிசை |
TDMA | time division multiple access |
tape volume | நாடா தொகுதி |
tape width | நாடா அகலம் |
target | இலக்கு |
target data set | இலக்கு தரவுக் கணம் |
target directory | இலக்கு அடைவு இலக்குக் கோப்பகம் |
target disk | இலக்கு வட்டு |
target drive | இலக்கு இயக்கி இலக்கு இயக்ககம் |
target language | இலக்கு மொழி |
target path | இலக்குப் பாதை |
tariff | கட்டண வீதம் |
task | கொள்பணி பணி |
task dispatcher | கொள்பணி செலுத்தி பணிச் செலுத்தி |
task panel | கொள்பணிச் சட்டகம் பணிக் குழு |
task queue | கொள்பணி சாரை பணிச்சாரை |
taskbar | கொள்பணி பட்டை பணிப் பட்டை |
task management | பணி மேலாண்மை |
taskbar options | பணிப்பட்டை |
taskbar properties | பணிப்பட்டைப் பண்புகள் |
tcp-ip | டீசிபீ/ ஐபீ |
target | குறியிலக்கு, வில்லெறி, கணையெறி, எறிபடை வேட்டு ஆகியஹ்ற்றிற்கான இலக்குக் குறியீடு, குறிவட்டம், இலக்குக் குறியீலான குறிச்சதுரம், வேட்டிலக்கு, வேட்டிக்கு உட்பட்ட இடம், நோக்கம், செயற்குறி, கருதிய பயன், எதிர் நோக்கிய வளைவு, குறிநோக்க மதிப்பு, மதிப்பிலக்கு,.இருப்புப்பாதையின் வட்ட அடையானச் சமிக்கைக் குறியீடு, ஆட்டுக்குட்டியின் கழுத்து-மார்பு, இறைச்சி, பரிசை, சிறு, வட்டக் கேடயம், |
tariff | காப்புவரி, ஏற்றுவரி, இறக்குமதிச் சுங்கவரி, காப்புவரிக் கட்டணப்பட்டி, ஏற்றுமதி இறக்குமதி வரிக்கான சடடமுறை, ஏற்றுமதி இறக்குமதிச் சரக்கு வகைகளுக்கான வரிச்சட்டம், (வினை) காப்பு வரி விதி, காப்பு வஹீஹீவஹீக்காஹீன பொருள்விலை மதிப்புச் செய். |
task | இடுபணி, வேலைச்சுமை, கடமைப் பொறுபபு உழைப்பு, கட்டளைப்பாடம், பள்ளிப் படிப்பிற்கு வகுத்துஅமைக்கப்பட்ட திட்டப் பாடப்பகுதி, (வினை)பணி சுமத்து வேலையாக்கு, பணிக்கடம் ஒழுங்கமைத்துக் கொடு, உழைப்பு வாங்கு, |