தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

T list of page 3 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
tape driveநாடா இயக்ககம்
tape readerநாடாப் படிப்பி
tape cartridgeநாடாப் பொதியுறை
tape codeநாடாக் குறிமுறை
tape controlநாடாக் கட்டுப்பாடு
tape deckநாடா தட்டு
tape driveநாடா இயக்கி நாடா இயக்ககம்
tape labelநாடா அடையாள முகப்பு நாடாச் சிட்டை
tape magneticகாந்த நாடா
tape markநாடா வரம்புக் குறி நாடாக் குறி
tape paperகடதாசி நாடா தாள் நாடா
tape punchநாடா துளைக்கருவி நாடாத் துளை
tape readerநாடா வாசிப்பி
tape reader paperகடதாசி நாடா வாசிப்பி தாள் நாடாப் படிப்பி
tape reelநாடாச் சுருள்
tape reproducerநாடாப் படியெடுப்பி
tape resident systemநாடா அமைவு முறைமை நாடாத் தங்கு முறைமை
tape spoolநாடாச் சுருள் நாடாக் கண்டு
tape stationநாடா இயக்ககம்(tape unit) நாடா நிலையம்
tape unitநாடா அலகு
tape verifier paperகடதாசி நாடா சரிபார்ப்பி தாள் நாடா சரிபார்ப்பி
tape dumpநாடா திணி

Last Updated: .

Advertisement