தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
T list of page 21 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
type setting | அச்சுக்கோப்பு |
type writer | தட்டச்சுப்பொறி |
type writer console | பணியகத் தட்டச்சுப் பொறி |
typeball | தட்டச்சுப்பந்து |
two-dimensional storage | இரு பரிமான தேக்ககம்/களஞ்சியம் dimensional storage |
type ahead | மேலே தட்டச்சிடு |
type ball | அச்சுப் பந்து |
type face | அச்சு முகம் |
type font | அச்சு எழுத்துரு |
type over | மேல் தட்டச்சிடு |
type size | அச்சளவு |
type style | அச்சுப் பாணி |
typematic | தொடரச்சு தொடரச்சிடல் |
typewriter | தட்டச்சுப் பொறி |
typewriter console | இணைமைய தட்டச்சுப் பொறி |
type writer | தட்டச்சுப்பொறி. |