தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

T list of page 20 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
tryமுயல்
tube .cathodeஎதிர்மின் குழாய்
twist pair wireமுறுக்கிணைக் கம்பி
two dimensional storageஇரு பரிமாணச் சேமிப்பகம்
two dimensionalஇரு பரிமாணம்
tubeகுழாய்
tube store cathode rayகதோட்டுக் கதிர்க்குழாய் தேக்ககம்/களஞ்சியம்/எதிர்மின் கதிர்க்குழாய்
tube cathode rayகதோட்டுக் கதிர்க்குழாய்
turing machineதூரிங் யந்திரம் தூரிங் பொறி
turn off-onநிறுத்து/தொடங்கு on
turnaround timeமீள்வரு நேரம்/சென்றுவரு நேரம்
turnkey systemமுழுமைப் பணி முறைமை
tutorialதனிக் கற்கை பயிற்சி
tutorial programதனிக் கற்கைகள் செய்நிரல் பயிற்சி நிரல்
tweakநுண்இசைவிப்பு
twinkle boxமினுக்குப் பெட்டி
twisted pair wireமுறுக்கிணைக் கம்பி
two address computerஇரு முகவரிக் கணினி இரு முகவரிக் கணிப்பொறி
two dimensional arrayஇரு பரிமாண அணி இரு பரிமாணக் கோவை
two way branchingஇரு வழி கிளைத்தல் இருவழிக் கிளைபிரித்தல்
tryமுயற்சி முனைவு, ஒரு தடவை முயற்சி, முயற்சித் தேர்வு, முயற்சி வாய்ப்பு, இலக்கடி முயல்வுரிமை, காற் பந்தாட்டத்தில் பந்தை எடுத்துச்சென்று வது இலக்கடிக்கும் உரிமை, பந்தை இலக்கு வரையில் கொண்டுய்ப்பதனால் ஆட்டக்காரர் பெறும் மூன்று கெலிப்பெண் உரிமை, (வினை) முயற்சி செய், முயலு, சேர்ந்தாராய், சோதனை செய், பொருள் வகையில் முயன்று பார், எடுத்துப்பார், செயல் வகையில் முயன்று பார், ஆள் வகையில் தொடர்புகொண்டு பார், வேலையில், அமர்த்திப்பார், ஈடுபடுத்திப்பார், தேர்ந்து விளைவு நாடு, வழங்கிப் பார், நுகர்ந்து காண், அனுபவத்தில் கண்டறி, மருந்து வகையில் பயன்படுத்திப் பார், பண்புக்குரிய கடுஞ் சோதனையாயமை, கடுஞ் சோதனைக்கு உள்ளாக்கு,. துன்கத்திற்கு உட்படுத்து, வருத்து, வருத்த மூட்டு, பாரமாயமை, முறைமன்ற விசாரணைக்கு உட்படுத்து, குற்ற விசாரனை புரி, தோந்து தீர்வு செய், தள மெருகீட்டுக் கடைசித் தீர்வு செய், இழைப்பு முற்றுவி, உலோகம் கொழுப்பு எண்ணெய் முதலியவற்றின் கொதி உருக்கீட்டு முறைளகளால் துப்புரவு செய், புரமிட்டுக்காண், தேர்ந்தெடு, தேர்ந்து பிரித்தெடு, ஆடை வகையில் போட்டுப் பார், உரத்திச்சரிபார்.
tubeகுழாய், வளியிசைக்கருவியின் குழற் பகுதி, குழல் வடிவக் கொள்கலம், குக்ஷ்ய் வடிவ உறுப்பு, சுவாசக்குழாய், லண்டன் நகரக் குழாய்வடிவ அடி நில இருப்புப்பாதை, (வினை) குழாய் இணை, குழாய் அமை, குழாயில் அடை, லண்டன் அடிநிலக்குழாய் இருப்புப் பாதையில் செல், (மரு) குதிரைக் குரல்வளைக் குழலில் குழாய் பொருத்து.
tutorialதனிமுறைப் போதனைக் கால எல்லை, பயில்விருக்கை நிலை, தனிமுறை ஆசிரியருடன் கூடியமர்ந்திருக்கும் நிலை., (பெயரடை) தனிமுறை ஆசிரியருக்கும்.
tweakபிடுங்கல், திருகிழுப்பு, வெட்டிழுப்பு, சுண்டிழுப்பு, (வினை) கிள்ளித் திருகு, சட்டென திருகு, சட் டென இழு, ஆட்டங் கொள்ளும்படி.

Last Updated: .

Advertisement