தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
T list of page 2 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
tag | ஒட்டு |
tap | தாரை, தொடுகை, கவர்ப்பு |
tap | குழாய் வாய் |
tabulator clear key | தத்தல் நீக்கு சாவி தத்தல் நீக்கு விசை |
tabulator key | பட்டியலாக்கு சாவி தத்தல் விசை |
tabulator mechanism | அட்டவணையாக்கு நுட்பம் |
tabulator set key | அட்டவணை நிறுவுச் சாவி தத்தல் அமை விசை |
tabulator setting | அட்டவணை அமைத்தல் தத்தல் அமைப்பு |
tabulator stop | அட்டவணை நிறுத்தம் தத்தல் நிறுத்தம் |
taf | Terminal Access Facility- என்பதன் குறுக்கம்: முனையப்பெறுவழி வசதி |
tag | அடையாள ஒட்டு/குறி |
tag along sort | ஒட்டுசார் வரிசையாக்கம் |
tag field | ஒட்டுப் புலம் |
tail | வால் |
tail frame | வால் சட்டம் |
tailing | இறுதி காணல் |
take over | மேற்கொள்ளல்/கையேற்றல்/கையேற்பு |
tandem computer | ஒடர் இணைப்பு கணினி தொடர் இணைப்புக் கணிப்பொறி |
tangent point | தொடு புள்ளி |
tap | தட்டு |
tape | நாடா |
tag file | ஒட்டுக்கோப்பு |
tall | உயரம் |
tag | முடியிழை, கந்தல் நுனி, தொங்கல் கந்தைக் கீற்று, ஒட்டுச்சீட்டு, பம்பைமுடி, பறடடை மயிர்க்கற்றை, கம்பிளியின் தொங்கிழை, கூளம், வால்நுனி, இழைக்கச்சைப் பூண் புதைமிதிப் புறக் கொளுவி, முகவரித் தொஙட்கல் சீட்டு, கதையின் இறுதி நீதிவாசகம், அரங்கமேடை இறுதிப் பேச்சு, பாட்டின் பல்லவி, பஞ்சடைந்த மேற்கோளுரை, கேட்டுக் கேட்டுச் சலித்த சொற்றொடர், சலித்துப்போன சொல்லடுக்கு, தொட்டு விளையாட்டு, ஓடிப்பிடித்து விளையாட்டு, (வினை) இழைக்கச்சைக்குப் பூண் பொருத்து, ஒட்டிழை சேர், கம்பளிக் கந்தல், சிலும்பல்களைக் கத்தரி, பின் ஒட்டு இணை, இலக்கியப் படைப்பு வகையில் பின்னுரை இணை, பல்லவி, இணை, எதுகை மோனை இணை, எதுகை மோனை இயைபுகள் தொடு, பஞ்சடைத்த மேற்கோள்கள் இணை, சலித்துப்போன சொல்லடுக்கு இணை, பின்னொட்டிச் செல், அணுக்கமாகப் பின்பற்றித் தொட்டுவிடு. |
tail | வால்,வால், போன்ற பொருள், நீண்டொடுங்கிய பொருள், நீண்டொடுங்கிய இடம், வால் போன்ற பகுதி, நீள் இழைகூறு, வாற்பகுதி, தும்பு, பின்பகுதி, பின்புறம, பின்டவருகூறு, இளைஞர் முற்கால மேலங்கி வகை, தாளின் அடிப்புறம், சடைப்பின்னல், பூம்புறம், நாணயத்தின் தலையல்லா மறுபுறம், பட்டாம் பூச்சி இறகுப் பின்கூறு, பறவை பிட்ட இறகு, ஒட்டின் புறநுனி, கட்டுமானக் கல்லின் உள்நுனி, காற்றாடி, வாற்கூறு, வால்மீனின் பின்பகுதி, ஊர்வலத்தின் பின்கோடி, பின்னணி வரிசை, உழையர் வரிசை, ஆடைத்தொங்கல் வரிசை, பாட்டின் இறுதி இசைப்பு, புயற்பின் அமைதிக்கூறு, நீரோட்டத்தின் வேக மமைந்த பின்வருபகுதி, அகழின் முதல்நிலை வெட்டுக்கூறு, ஆட்டக்குழுவில் திறமை குறைந்தவர் பகுதி, கண் கடை, மீன்கணத்தின் அடிநீர்ப் பின் கூறு, துருக்கிய வழக்கில் மதிப்புக்குறியான குதிரைவாற்சூட்டு, எழுத்து வரி வடிவு வகையில் அடிவரைப் பகுதி, (வினை) வாலட் இணை, வால் துணித்தகற்று, காம்பு கிழி, தண்டகற்று, காற்றாடிக்கு வாற்கூறினை, கனியின் தும்பு அகற்று, வால்போல் இணை, பின்னொட்டி இணை, முனையுடன் முனை பொருத்தியிணை, பின்தொடர் பின்னொட்டிச் செல், பின்பற்று, பின்பற்றி உளவாடு ஒடுக்கமாகச் செல், சென்று தேய்ந்திடு, வாலாடுவதுபோல் ஆடு, கட்டுமானக் கல்வகையில் உள்நுனி இணைத்திறுக்கு, பின்சென்று மேய், (கப்) கடல்வேலை ஏற்ற இறக்கத்துடன் மிதந்தோடு,. (இழி) பறவையை அரைகுறையாகக் கொல்லு. |
tailing | வாலமைப்பு, வாலிணைப்பு, பின்னொட்டல், கட்டுமானக் கல் வகையில் மறைமுனைப்பகுதி, அச்சகத்தேய்வு. |
tall | நெட்டையான, உயரமான, நெடிது வளர்ந்த, உயர்ந்தோங்டகிய, ஆள்வகையில் சராசரிக்கு மேற்பட்ட உயரமுடைய, சூழ்ந்துள்ள பொருள்களைவிட நெடிய, உயர அளவுள்ள, எல்லைகடந்த, பேச்சுவகையில் தற்புகழ்ச்சிமிக்க, உயர்வு நவிற்சியான, மிகையளவான, அறிவிற்குப் பொருந்தாத, வெற்றாரவாரமான, (வினையடை) தற்புகழ்ச்சியாக, வெற்றாரவாரமாக, பொருந்தாப் புளுகாக. |
tap | குழாய், பீலி |
tape | தளைப்புப் பட்டை வார், சிப்பங்கட்டியிறுக்குரிய நீண்டொடுங்கிய பட்டை, வார்க்கச்சை, பந்தய இலக்குக் கம்பங்களிடையே மாட்டிவிடப்படும் இழைப்பட்டை, வார்ப்பட்டை, இயந்திரக் கப்பிகளில் சுழலும் திஐ துகில் வார், வாரிழைத்தாள்., தந்திப் பதிவுக்குரிய தொடரிழைத் தாள்பட்டை, முடி ஒப்பனை வாரிழை, தொலைத் தந்திப் பதிவுக் குரிய நீள்சுருள் வார்த்தாள், நீட்டளவை வார் (இழி) வடிதேறல், புத்தகக் கட்டட வேலையில் பூட்டுத்தளை வார், (வினை) தளைவாரால் கட்டு, கட்டுவார் வழங்கு, புத்தகக் கட்டட வேலையில் தாள்பூட்டுக்களைத் தைளைவாரால் பிணி, ஆள் வகையில் நீட்டளவை வாரால் அள, ஆளின் பண்புக் கூறுகளை மொத்தமாக மதிப்பிட்டள, இயந்திர வார்ப்பட்டைகள் இணை, இயந்திரங்களுக்கு வார்ப்பட்டைகள் இணைவு, தந்திப்பதிவு முதலியவற்றிற்கான வாரிழைத்தாள் இணைவி. |