தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
T list of page 19 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
tree sort | மர வகைப்படுத்தல் |
tribble click | முச்சொடுக்கு |
trim | ஒழுங்கமை |
true colour | உண்மை நிறம் |
true image | உண்மைத் தோற்றம் |
true type | உண்மை வகை |
trunk | அடிமரம் |
trigger | விசைவி |
truth table | மெய் அட்டவணை |
troubleshooting | பழுதுகண்டு நீக்கல் |
tree structure | மரக் கட்டமைப்பு மர அமைப்பு |
triad | மும்மை |
trial version | பரிச்சார்த்த உரு வெள்ளோட்டப் பதிப்பு |
trichromatic | மூவண்ணக் கலவை |
trigger | விசை வில் |
trigger circuit stable | நிலை விசை வில் சுற்று நிலை விசைவில் மின்சுற்று |
triple precision | மும்மை சரிநுட்பம் மும்மைத் துல்லியம் |
tristate logic | முந்நிலை தர்க்கம் முந்நிலைத் தருக்கம் |
trouble shoot | தொல்லை வீழ்த்து பிழைகாண் |
troubleshooting | தவறு கண்டு திருத்துதல் பிழைகாணல் |
truncate | துணித்தல் |
truncation error | துணித்தல் வழு துணித்தல் பிழை |
triad | மூவடை |
trunk | பெரு தடம் தொலைதடம் |
truth table | மெய்நிலை அட்டவணை மெய் அட்டவணை |
trim | நறுக்கு |
trunk | முண்டம் |
triad | மும்மை, மூன்றுகொண்ட தொகுதி, (வேதி) மூவிணைதிறத் தனிமம், அல்லது உறுப்பு, (இசை) மூன்று சுரங்கள் ஒத்திசைக்குஞ் சாதாரண சுர இயைபு, முக்கவரான அமைவுடைய வேல்ஸ் நாட்டு இலக்கியப்புனைவு வகை. |
trichromatic | மூவண்ணத் திறமான, முந்நிறக் காட்சித் திறமுடைய, கண் வகையில் சிவப்பு-பச்சை-ஊதா ஆகிய மூன்ட,று நிறங்களையே உணரும் பொதுநிலை ஆற்றல் வாய்ந்த. |
trigger | விசை வில், துப்பாக்கி விசையிழுப்பு, வினைத் தொடர் தொடக்குஞ் செய்தி. |
trim | செவ்வொழுங்கு, சீர்நிலை, சரிசெப்பம், இசைவொழுங்கமைதி, ஒத்திசைவமைதி, வரிசை ஒழுங்கு, கத்தரிப்பு ஒழுங்கு, (கப்) பாய்மர நிலைத்தொடர்பு, அணியமைதி, தொடர்பமைதி, இசைவுப் பொருத்த நிலை, மனநிலையமைதி., செயல்திருத்தம், (பெயரடை) செவ்வொழுங்கலான, வரியமைவான, திருத்தநலம் வாய்ந்த, சீரமைவான, கவர்ச்சியமைவான, பொலிவமைவான, நன்கு பேணப்பட்ட, செவ்வெட்டான, வரைநலமுடைய, உருச்செப்பமுடைய, (வினை) (பே-வ) கண்டி, (பே-வ) வன்கண்மையுடன் திட்டு, (பே-வ) அடித்து நொறுக்கு, (பே-வ) பணம்பறித்து ஏய்த்துவிடு, (பே-வ) பேரத்தில் துயர்நிலைக்களாக்கு, ஒழுங்குபடிக் கத்தரி, மிகைநீக்கு, செப்பஞ்செய், துப்புரவு செய், ஒழுங்குபட அடுக்கிவை, பிசிரகற்று, தூசகற்று, விளக்கக்கரி நீக்கு, நேர்த்தியாக்கு,. உடைஒப்பனை செய், அணிச் செப்பஞ் செய், ஓர ஒப்பனை செய், மீன்கண வகையில் கரையோரமாகச் செல், (கப்) சரக்குப் பளுவைச் சரியொப்ப நிலைப்படுத்து, (கப்) பாய்த்திரைகளைக் காற்றுக்கேற்பச் சரி செய்தமை, அரசியலில் நடுநிலைச் செவ்வி கண்டு பின்பற்று, எக்கட்டசியுஞ் சாராது நட. |
truncate | குறகப்பட்ட, தலை வெட்டப்பட்ட, முனை முறிக்கப்பட்ட, கூழையாக்கப்பட்ட, திடுமென முடிகிடற, பறவை வகையில் இறகு பிய்க்கப்பட்ட, (தாவ) தலைப்பு முறிக்கப்பட்ட, (தாவ) தழை குறைக்கப்பட்ட, (வினை) தலை வெட்டிக் குறை, தலைப்பகுதி நீக்கு, முனைமுறை, முனைமழுக்கலாக்கு, திடுமென முடிவுறு, (தாவ) தழை குறை, கொப்புக்களை முறி, (உயி) இறகு நீக்கு, (உயி) மட்ட மழுக்க வடிவமைவி. |
trunk | அடிமரம், முண்டம், உடம்பின் நடுப்பெரும் பகுதி, உடம்பு, உடற் பகதமி, பொருளின் நடுமையக் கூறு, சிலைப்பீடத்தின் நடுப்பகுதி, யானைத் தம்பிக்கை, பயணப்பேழை, சேமப்பெட்டி, மீன் சேமப்பேழை, தூண் நடுக்கம்பம், இயந்திர மைய ஊடுருளை, நடு ஊடச்சு, பொள்ளலான இயந்திர ஊடுதண்டு, சுரங்கப் பேரலம்பு தொட்டி, சுரங்க நடு விசிறித் தொட்டி, சுரங்க நடுத் தாம்டபு குழாய், பாதைப் பெருநீள் நெறி, இருப்புப்பாதை மைய ஊடுநெறி, பேசுகுரற் குழாய், வகையில் மூட்டுக்குழாய், வடிநீர்க்குழாய், வகையில் மூட்டிணைப்புக்கால், தொலைபேசி இணைப்பு வகையில் ஊடிணபுத் தொடர்பு, (வ்னை) சுரங்க அலம்பு தொட்டிமூலம் தாதுப்பொருள்களைப் பிரித்திடு. |