தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
T list of page 18 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
transmission retry | பரப்பு மறுமுயற்சி |
transmitter | பரப்பி |
transparency adapter | மறைப்பிலாத் தகவி |
transparent | தெரியக்கூடிய |
transportable computer | அனுப்பக்கூடிய கணிப்பொறி |
translator | பெயர்ப்பி |
transparent | ஒளிபுகு |
transponder | செலுத்துவாங்கி - வானலைக் குறிகையை ஒரு நிர்ணயிக்கப்பட்ட அலைவெண்ணில் பெற்று இன்னொரு நிர்ணயிக்கப்பட்ட அலைவெண்ணில் திரும்ப அக்குறிகையை செலுத்தும் சாதனம்; செயற்கைக்கோள்கள், விமானங்கள், கப்பல்கள் ஆகியவற்றில் இவை பொறுத்தப்படுகின்றன |
transmitter | செலுத்தி |
translation time | பெயர்ச்சி நேரம் பெயர்ப்பு நேரம் |
translator | மொழிபெயர்ப்பு நிரல்/பெயர்ப்பி / மொழிபெயர்ப்பி |
transmission | செலுத்தம் பரப்புகை |
transmission medium | ஊடகச் செலுத்தம் பரப்பு ஊடகம் |
transmission speed | வேகச் செலுத்தம் பரப்பு வேகம் |
transmission asynchronous data | ஒத்தியங்க தரவுச் செலுத்தம் ஒத்திசையா தரவுப் பரப்புகை |
transmission data | தரவுச் செலுத்தம் தரவுப் பரப்புகை |
transponder | செலுத்து அஞ்சலகம் வாங்கிப் பரப்பி |
transpose | இடமாற்றம் |
trap | பொறி |
trap door | பொறிக் கதவு |
transmission | வெப்ப ஊடுகடத்துகை |
trc | Terminal Reference Character- என்பதன் குறுக்கம்: முனையம்சார் வரியுரு டீஆர்சி |
tree | மரம் |
tree diagram | மர வரைபடம் மர வரிப்படம் |
tree network | மர வலையமைப்பு மரப் பிணையம் |
transmitter | அலை அனுப்பி |
transmission | செலுத்தல் |
transparent | ஒளி பெற்று அனுப்புதல்,ஒளிபுகவிடுகின்ற |
translator | மொழிபெயர்ப்பாளர். |
transmission | அனுப்பீடு, அனுப்பீட்டு முறை, மரபுவழயய்ப்பு, வழி செல்லிவடுகை, ஒலி ஒரப்பீடு, வானொலி வகையில் அலைபரப்பீடு, வானொலி ஒலிபரப்புச் செய்தி, விசையில் அலைபரப்பீடு, வானொலி ஒலிபரப்புச் செய்தி, விசை ஊடிணைப்பு, விசையூடிணைப்பமைவு, ஊடுகடத்தீடு, இடையீட்டனுப்பீடு, கைவழி அனுப்பீடு, கொடுத்தனுப்பீடு, ஒப்படைப்பு, செலுத்தீடு. |
transmitter | அனுப்புவோர், அனுப்பித்தருவோர், ஒலிபரப்ப அனுப்புவோர்,, ஒலிபரப்பனுப்பீட்டுக் கருவி, செய்தி அனுப்புவோர்., இடையிணைப்பவர். |
transparent | தௌ்ளத் தௌிந்த, ஒளி முழு தூடுருவலான, படிகம்போன்ற, மறைப்பற், எளிதிற் புலப்படுகிற, எளிதில் உள்ளீடு விளங்குகின்ற, எளிதில் அம்பலரமாகத் தக்க, தௌ்ளத்தௌிவான, மாசு மறுவற்ற, களங்கமில்லாத, ஒளிவு மறைவில்லாத, எளிதில் கண்டுகொள்ளக்கூடிய, உள்மறைப்பில்லாத, சூதற்ற, பாசாங்கற்ற, அடித்தலம் தௌிவாகக் காட்டுகிற, நிற வகையில் உள் வண்ணத் திறம் தௌிவாகக் காட்டும் நிலையில் மெல்லிடான. |
transpose | இல் பிறிதாக்கு, செல் வரிசைமறை மாற்று (கண) சிறைமாற்று, சமன்பாட்டில் மறு புறத்துக்கு மாற்று, (இசை)சுரமாற்றி எழுது, சுரமாற்றி வாசி, வரைநிலையல்லாப் பிறிடிது இசைப்பு இசைப்பி. |
trap | பொறி, பொறியமைப்பு, வலைப்பொறி, புள்வலை, க்ணணி, வீழ்த்துகுழி, சூழ்ச்சிப் பொறி, அகப்படுத்தும் முன்னனேபாட்டுச சூழ்ச்சி, பகவணம், புள்ளெறி பொறி, சதித்திட்டம், அகப்படுத்தும் முன்னேற்பாட்டுச் சூழ்ச்சிப் பொறி, அகப்படத்தும் முன்னேற்பாட்டுச் சூழ்ச்சி, கவணம், புள்ளெறி பொறி, கவணை, பந்தெறி பொறி, பந்து உந்து கூயட, மட்டையால் நுனிப்புறம அடித்தவுடன் குதிப்புறம் பந்தை விசையுடன் உந்தும் புதைமிதி வடிவ மரக்கூடு, முடைவளி முடக்கு, முடைவளி அகற்றும் அமைவுடைய சூழாய், வளைவுக்கூறு, வளி அடைப்புப் பொறி, வளிஅடைப்பு மூடிர, விசைப்பொறிக் கதவும், சுளு வண்டி, மைய முதுகுப்புறத்துடன் இருதசை இருக்கைகளையுடைய இரு சக்கர வண்டி வகை, சரங்கக் காலதர்ப்புழை, விசைப் பூட்டுமறை இல்ர், இடர்ப்பொறி, திடீரெனவ இல்ர்க்கூறு, நாடக அரங்க மேடையடியயிடம், துணியில் டகர வடிவக் கிழிசல்., ஏவுகல விசைகாப்புப்பகுதி, (வினை) பொறியமை, பொறி உண்டாக்கு, பொறி வ கண்ணிவை, வலைப்பபொறிவிடு, பொறி வைத்துப் பிடி, கண்ணியில் சிக்கவை, வலையிலகப்படுத்து, பொறியமைவு செய், சூழ்ச்சிக்குள் வீழ்த்து, எதிர்பாராது இடருட்படுத்து, வடிகால் குழாய் முதலியவற்றில் வளிப்பொறி அமை, குழாயில் வளி ஆவி அடைப்புச் செய், நீராவி வகையில் தடுத்துக் குழாய் அடை, நாடக அரங்கு வகையில் மேடையடி அமைவு ஏற்படுத்து. |
tree | மரம், வெட்டுமரம், மரத்தடி, கரக்கட்டை, மரவடிவப் பிழம்பு, கிளையமைப்புரு, உலோக மணியுருப்படிவம், மர உருவமுடைய விளக்கப்படம், கால்வழி மரபு விளக்கம், கொடிவழி விளக்கம், மரக்கருவி, (பழ) தூக்குமரம், (பழ) சிலுவை, (வினை) விலங்குகளை மரத்தின் பக்கமாக அடைக்கலம் புகச்செய், ஆள் வகையில் ஒருமுகப்படுத்தி நெருக்கு, பிறவழியடைத்து ஒருவழித் தஞ்சம் புகும்படி வல்லந்தநிலை உண்டாக்கு, புதை மிதியைக் காலுருக்கட்டைமீது புதைமிதியை உருப்படுத்து. |