தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

T list of page 17 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
transformationஉருமாற்றம்
transitionசீர்மாற்றம்
transducerஆற்றல் மாற்றி - ஒரு வகையான ஆற்றலை மற்றொரு வகைக்கு மாற்றும் சாதனம்
transformஉருமாற்று, உருமாற்றம்
transducerகுறிப்பு மாற்றி விசைமாற்றி
transferமாற்று மாற்றல்
transfer conditionalநிபந்தனை சார்மாற்றம் நிபந்தனைப் பரிமாற்றம்
transfer of control conditionalநிபந்தனை சார் கட்டுப்பாட்டு மாற்றம் நிபந்தனைக் கட்டுப்பாடு
transfer rateமாற்றல் வீதம்
transfer serialதொடர் மாற்றம்
transfer timeமாற்ற நேரம்
transfer totalமுழு மாற்றம்
transformஉருமாற்று உருமாற்றம்
transformationஉருமாற்றம் உருமாற்றுகை
transformerமின்மாற்றி/உருமாற்றி
transientமாறுநிலை
transient errorமாறுநிலை வழு மாற்றுநிலைப் பிழை
transient programமாறுநிலைச் செய்நிரல் மாறுநிலை நிரல்
transient suppressionsமாறுநிலை ஒடுக்கிகள்
transistorதிரிதடையம் டிரான்ஸிஸ்டர்
transit delayகடப்புச் சுணக்கம்
transitionமாறுகை இட மாறுபாடு
translateபெயர்ப்பு (v) மொழிபெயர்
translationமொழிபெயர்ப்பு/பெயர்ச்சி
transformationதிரிபு மாற்றம்
transitionதன்மைமாறல்
transducerவிசைமுறை மாற்றமைவுக் கருவி, நுண்ணிடை இயக்கமானி.
transferஇடமாற்றம், பணியிட மாற்றீடு, தலைமாற்றம், புடைமாற்று, பொருளின கைமாற்றிக்ட கொடுப்பு, மாற்றி வழங்கீடு, உடைமை மாற்றீடு, உரிமை மாற்றீடு, பொறுப்பு மாற்றீடு, பத்திர மாற்றீடு, உரிமை மாற்றுப் பத்திரம், பட உருப்பதிவு மாற்றீடு, உருப்பதிவு மாற்றீட்டுப் படம், ஒட்டுப்படம், தாள் மாற்றி ஒட்டக்கூடிய விளையாட்டுப்படம், படைப்பிரிவு மாற்றீட்டு வீரர், மாற்றீட்டுப் பொருள், மாற்றப்படவேண்டிய பொருள், மாற்றப்படத்தக்க சீட்டு.
transformஉருமாற்று, தோற்றம், மாற்றுவி, பண்பு மாற்றஞ் செய், அமைப்பு மாறுபாடு செய், பெரு மாறுதல்கள் செய்து தோற்றமாற்று, கூறாக்க மாறுபாடு உண்டு பண்ணு, பெரு மாறுபாடுகளால் பண்பு மாறுவி, மின்னியல் மாற்று, மின்னியல் மாறுபாடுறு, இயல்பு மாறுவி, உருமாறு, தோற்றமாறு, இயல்மாறு, கூறாக்க மாறுபாடுறு, பண்பு மாறுபாடுறு.
transformationதோற்ற மாற்றீடு, தோற்ற மாற்றம், தோற்ற மாறுபாடு, மாறிய தோற்றம், உருமாற்றீடு, உருநிலை மாற்றம், உருமாறுபாடு, மாறிய உருவம், பொருளாக்க மாறுபாடு, அமைப்பு மாறுபாடு, நிலைமாற்றீடு, நிலைமாற்றம, பொய்ம்மயிர்த் தொப்பி, மகளிர் செயற்கை முடி, அபிநயக் கூத்தில் இறுதிக் கோமாளியாட்ட மாறபாட்டுக் காட்சி, (உட) குருதிச் செறிவு மாற்றம், (மரு) உடலின் இழைம மாறுபாட்டுக் கோளாறு, ஓர் உறுப்பின் இழைமம் இன்னோருறுப்பின்பால் படரும் நோய்நிலைக்கூறு, (இய) பொருள்களுக்கு ஏற்படும் இடைநிலை மாற்றம், (கண) படி மாறிய அளவை.
transformerஉருமாற்றுபவர், தோற்றம் மாற்றுபவர், உருமாற்றுவது, மின்னியல் விசை மாற்றமைவு.
transientநிலையற்ற சின்னாள் வாழ்வுடைய, உறுதியற்ற தன்மை வாய்ந்த, கணத்திரல் மாறுகிற, (இசை) சிறு சினைத்திறமான, நிலையான முக்கியத்துவமற்ற, இடைவரவான.
transistorமினமப் பெருக்கி, ஆற்றற் சிக்கனமுடைய காற்றொழிப்பில்லா மின்விசைப் பெருக்கு கருவி.
translationமொழிபெயர்ப்புச் சார்ந்த, மறுபெயர்ப்புக்குரிய, உருமாற்றத்துக்குரிய, இயந்திர ஒரு திசையியக்கஞ் சார்ந்த, இடைமாற்றமான, பண்புமாற்றமான, துறை மாற்றமான, பணிமாற்றஞ் சார்ந்த.

Last Updated: .

Advertisement