தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

T list of page 16 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
trailசெல்தடம்
transactional applicationபரிமாற்றப் பயன்பாடு
trade offஈடு கட்டல்
traffic intensityபோக்குவரத்துச் செறிவு
trailer labelமுன்னோடி முகப்படையாளம் முன்னோடிச் சிட்டை
trailer recordபின் தொடர் ஏடு
trailing edgeபின் விளிம்பு
trainதொடரி தொடர்
transactionபரிமாற்றம்
transaction codeபரிமாற்றக் குறிமுறை
transaction fileபரிமாற்றக் கோப்பு
transceiverசெலுத்துப்பெறுவி
transaction journalபரிமாற்றத் தாளிகை பரிமாற்ற ஆய்விதழ்
transaction oriented processingபரிமாற்றம்சார் முறைவழியாக்கம் பரிமாற்றம்சார் செயலாக்கம்
transaction programmeபரிமாற்ற செய்நிரல் பரிமாற்ற நிரல்
transaction trailingபரிமாற்றச் சுவடு பரிமாற்றச் செல்தடம்
transborderஎல்லை கடந்த
transceiverசெலுத்தி வாங்கி டிராான்சீவர்
transcribeபார்த்தெழுது புறச்சேமிப்புப் படியெடு
transcriptபார்த்தெழுது படி எழுத்துப்படி
transcription machineபார்த்தெழுது யந்திரம் எழுத்துப்படி பொறி
trailசுவடு
trailnull
train-1
transceiverவானொலி இருமைக் கருவி, ஒலி வாங்கவும் அனுப்பவும் பயன்படும் இரு திசைக்கருவி.
transcribeபார்த்துப் படியெடு, பார்த்து எழுது, மேல் ஒலிபரப்புப் பதி, இனி ஒலிபரப்புவதற்காகப் பதிவு செய்து வை.
transcriptஎழுத்துப்படி.

Last Updated: .

Advertisement