தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
T list of page 15 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
trace dependents | பின்விளைவு தேடு |
trace error | பிழைதேடு |
trace precedents | முன்கரணி தேடு |
track changes | மாற்றங்கள் குறித்துவை |
track time elapsed | தட நேர முடிவு |
track time remaining | தட நேர மிச்சம் |
track ball | கோளச் சுட்டி |
tpesetter | அச்சுக் கோப்பி |
track | தடம் |
trace | சுவடு/சுவடுகாண் |
track | தடம் |
tractor | இழுவைப் பொறி |
track ball | தடப் பந்து கோளச்சுட்டி |
track density | தட அடர்த்தி |
track pitch | தடப் புரியிடை தட நெருக்கம் |
track recovery | தட மீட்பு |
track reverse | தடப் பின்னோட்டம் |
track sector | தடப் பிரிவு |
track selector | தடத் தெரிவுச் சாதனம் தடத் தேர்வி |
tracker ball | பின் தொடர் பந்து தடக்கோளம் |
tractor | இழுவை தாள்இழுப்பி |
tractor feeder | இழுவைத் ஊட்டி இழுவைச் செலுத்தி |
trace | வரை, சுவடு, வாசனை |
tractor | இழுவை இயந்திரம்,இழுவை,இழுபொறி |
track l | தடப் பந்து |
trace | கடிவாள இழுவை வார். |
track | தடம், சுவடு, வழிகா ட்டுந் தடங்களின் வரிசை, கால்தடப்பாதை, செல்வழி, கால்துவை பாட்டை, அடிபட்ட வழி, வழங்கித் தேய்ந்த பாதை, செயற்கையாகச் செப்பஞ் செய்து உருவாக்கப்பட்ட பந்தயப்பாதை, தண்டவாளப் பாதை, இயங்கரண் சுழல்நெறிப் பட்டை, இயந்திரக் கலப்பைச் சுழல்நெறிப்பட்டை, வண்டிச்சக்கரங்களுக்கிடைப்பட்ட குறுக்குத்தொலைவு, (வினை) தடம் பின்பற்று, பின்தொடர், நீரிலிழுத்துச்செல், கரையிலிருந்துகொண்டு படகைக் கயிறு கட்டியிழு, ஒரே ஒழுங்கில் ஓடு, சக்கரங்கள் வகையில் முன் சக்கரத்தின் தடம்பற்றியே பின்சக்கரம் செல்லுமாறு ஓ |
tractor | இழுவை இயந்திரம், பாட்டையில் அல்லது வயலில் பெரும் பளுவை இழுப்பதற்கான நீராவி இயங்குபொறி, இயந்திரக் கலப்பை, முகப்பியந்திர விமானம், இயக்கு பொறியயை முன்புறமுடைய விமானம், இழுவை உந்துவிசைக் கலம், வுக்காப்பு, விஞ்ஞானப் புனைவுக்கதைவாணர் வழக்காற்றில் சேண்கலப் பகைப்பிழம்பழிப்பமைவு. |