தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

T list of page 14 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
toolkit softwareகருவித்தொகுதி
touch screenதொடுதிரை
totalகூட்டுத்தொகை
tool barகருவிப் பட்டை
tokenவில்லை
token ringவில்லை வளையம்
toleranceபொறுதி சகிப்பு
tollசுங்கம்
toneநிறத்தொனி தொனி
tonerதொனிப்பு மை மைப்பொடி
tool barகருவிப்பட்டை கருவிப்பட்டை
tool boxகருவிப் பெட்டி கருவிப்பெட்டி
toolkitகருவிப் பொதி கருவித்தொகுதி
toolsகருவிகள்
top headமேல்த் தலை மேல்முனை
top marginமேல் ஓரம்
topologyஇடத்தியல்
total timeமுழு நேரம் மொத்த நேரம்
toleranceபொறுவெளி, ஈவு
total transferமுழு மாற்றி முழு மாற்றல்
touch screenதொடு திரை
touch sensitiveதொடு உணர்
toleranceபொறுமை
toneதொனி
toleranceஏற்றாளும் திறன்
top-downமேலிருந்து கீழ்
toleranceசகிப்புத்தன்மை, பொறுத்தமைவுப்பண்பு, ஒத்துணர்வுத்திறம், பொறுத்திசைவு, இடங்கொடுப்பு, கண்டிப்பின்மை, தடைசெய்யாமை, வெறுப்பின்மை, எதிர்ப்பின்மை, விட்டுக்கொடுப்பு மனப்பான்மை, வேறுபாட்டு ஏற்பமைவு, கருத்து ஒப்புரவுணர்வு, சமரச மனப்பான்மை, இயந்திரக் கூறுகளின் நுண்ணிடை வேறுபாட்டமைவு, கப்பற் சரக்கேற்ற எடை வகையில் நுண்வேறுபாட்டிசைவமைதி, நாணய நுண் உயர்வுதாழ்வு மட்டமைதி, (மரு) தாங்கமைவுத்திறம், (தாவ) நிழல், வளர்வமைவுத் தன்மை, (பழ) தாங்குதிறம்.
tollசேகண்டை ஒலி, கண்டாமணி ஓசை, (வினை) சேகண்டையடி, மணிஓசை முழங்கு, மணிஓசை முழக்குவி, சேகண்டையடித்து அழை, சேகண்டை அடையாள ஒலி எழுப்பு, சேகண்டை அடையாள ஒலி மூலம் செய்தி அனுப்பு, சேகண்டையடித்துத் தெரிவி, சாமணியடி, இழவிக்குறிப்பாக மணியடி.
toneதொனி, நாதம், குரலின் பண்பு, குரலோசை, இசைப்புக்கூறு, குரல் ஏற்றத்தாழ்வு நயம், குரல் உணர்ச்சி, நயம், தனிக்குரற்பண்பு, ஓசைத்திட்பம், குரல்விசை, குரல் அழுத்தப்படி, ஒலிப்பண்பு, வண்ணநயம், வண்ணச்சாயல், வண்ணச்செவ்வி, ஒளிநிழலியைபுநயம், வண்ண ஒளிநயம், வண்ண ஒளிர்வுச் செவ்வி, உடற்செவ்வி, உடல்நிலைச் செந்நலம், ஒழுக்க நிலைச்செவ்வி, உணர்வுநிலைச்செவ்வி, (இலக்) அசையின் விசையழுத்தநிலை, (இசை) சுரம், சுரநிலை, சுரநிலைச்செவ்வி, (இசை) இசை, ஏற்றத்தாழ்வு நயம், இசைப்புநயம், (இசை) இசை உரப்புநிலை, இசையுரம், (இசை) சுரப்பண்பியல்பு உயிர்ச்சுரநிலை இடையீடு, (நி,ப) நேர்படத்திட்ப நயம், நேர்படத் தோற்ற நயம் நேர்படத்தோற்ற நயம், (வினை) பண்பளி, செவ்வியளி, தொனியளி, தனிச்செந்நலமளி, ஒத்தியைவி, ஒன்றுபட்டியைவுறு, குரலுக்குச் சரியான செவ்விகொடு, நிறத்திற்குச் சரியான சாயலளி, (நி,ப) படத்திற்கு வேதியியல் முறையில் இறுதிவண்ணச் செவ்வியளி, (நி-ப) நிழற்பட வகையில் இறதிவண்ணச் செவ்வி அளிக்கப்பெறு, (இசை) கருவி சரிசெய், சுதிசேர், சரியான செவ்வியுறுத்து.
tool barகருவிப்பட்டை
totalமொத்தம், மொத்த எண்ணிக்கை, மொத்தத் தொகை, (பெயரடை) மொத்தமான, முழுமையான, முழுவதுங்கொண்ட, எல்லாம் அடங்கிய, அனைத்துமுட்கொதண்ட, முழுதுறழ்வான, கலப்பற்ற, (வினை) கூட்டு, மொத்தங்கண்டுபிடி, தொகையாகு, தொகைப்படு, மொத்தமாகு, தொகை வரையில் உயர், வரை தொகையில் உயர்வுறு.

Last Updated: .

Advertisement