தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
T list of page 13 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
time series | காலத்தொடர் வரிசை |
time series | நேரத் தொடர் |
time slot | நேர ஒதுக்கீடு |
tip of the day | இன்றைய உதவிக்குறிப்பு |
timer | நேரங்காட்டி |
time scale | கால அளவுமுறை நேர அளவீடு |
time search | தேடு நேரம் |
time seek | கண்டறி நேரம் நாடும் நேரம் |
time share | நேரப் பகிர்வு |
time sharing | நேரம் பகிர்தல் |
time sharing priority | நேரப் பகிர்வு முன்னுரிமை |
time total | மொத்த நேரம் |
time transfer | மாற்று நேரம் |
timed backup | நேரம் குறித்த காப்பு நேரம் குறித்த காப்புநகல் |
timeout | வெளியேற்ற நேரம் நேரமுடிவு |
timer | கடிகை நேரங்காட்டி |
timer clock | நேரக் கடிகை நேரங்காட்டு கடிகாரம் |
title bar | பொருள் தலைப்புப் பட்டை தலைப்புப் பட்டை |
toggle | இருநிலை மாற்றி |
toggle case | நிலைமாற்றி பெட்டி |
toggle switch | மேல்கீழ் மின்நிலைமாற்றி |
time slicing | காலக்கூறு |
timer | காலத்திட்டமிடுபவர், சரிநேர முன்னேற்பாட்டாளர். |
toggle | கால்மூட்டுச் சில்லுகளில் ஒன்று, (கப்) கயிற நிலையிறுக்கி, விசைச் செங்கோணியக்க அமைவு, (வினை) செங்கோணியக்க அமைவு இணை, இறுக்கிப்பிடி. |