தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
T list of page 10 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
text to columns | உரையை நெடுக்கையாக்கு |
thin client | மெல்லிய கிளையன் |
thread | புரி |
text string search | உரைச் சரத் தேடல் |
text suppression | பாட அமுக்கம் |
text transmission | பாட செலுத்தம் உரைப் பரப்புகை |
text transparency | பாட தெரிநிலை உரைத் தெரிநிலை |
text window | பாட சாளரம் உரைச் சாளரம் |
textual scrolling information | பாட சுருள் தகவல் உரைநிலை உருள் தகவல் |
texture | இழைமம் |
themal printer | வெப்பு அச்சுப்பொறி |
theorem proving | தேற்றம் நிறுவல் |
theory of numbers | எண்களின் கொள்கை |
thermal printer | வெப்ப அச்சுப்பொறி |
thermal stencil | வெப்பப் பதிமுனை வெப்பப் பதிநகல் |
thesaures | நிகண்டு |
thin film | மென் படலம் |
thin film storage | மென் படலத் தேக்ககம்/களஞ்சியம் மென் படலச் சேமிப்பகம் |
thrashing | புடைத்தல் |
threaded | புரிவுரு புரியாக்கப்பட்ட |
texture | இழையமைப்பு |
thread | புரி, இழை |
thin film | மென்படலம் |
texture | அமைப்பு, நுண் அமைப்பு |
thin client | மெலிந்த நுகர்வி |
texture | இழையமைப்பு |
texture | இழையமைப்பு, இழை நயம், நெசவுப்பொருத்தம், நுலிழைவமைதி, மேல்தளக் கலைவேலைப்பாடு, காட்சியுறுப்பமைதி, மேற்புறக் கட்டுமான அமைதி, பாறை உறப்பிழைவமைதி, இலக்கிய நிலைப்பு இழைவமைதி, (உயி) தசை இழைம அமைதி. |
thrashing | புடைத்தல், நைய அடித்தல், (பெயரடை) நைய அடிக்கின்ற, தாக்குகின்ற, புடைக்கின்ற. |
thread | நுல், மென்கம்பியிழை, சரடு, இழைமுறுக்கு, பொன்-வெள்ளிச்சரிகை இழை, மரையாணியின் திருகிழை, தையல் மூட்டுவாய் விளிம்பு, கனிப்பொருள் மெல்லுசியிழை, துணியின் நெய்விழை, இணைக்கும் நுண் இழை, நாரிழை, துய்யிழை, இழைபோன்ற பொருள், ஒகிய பிழம்புரு, கம்பியாய் இழுக்கப்பட்ட சிம்பு, தொடர்பற்ற தொங்கல் இழை, முடிக்காதுவிட்ட செய்தி, (வினை) நுலை இழை, இழையை ஊடுசெலுத்து, ஊசிவகையில் நுலை நுழைவி, உருமணிகளைச் சரட்டில் இழைத்துக் கோத்திடு, இழையில் இழைவி, சங்கிலியின் கண்ணிகளைக் கோத்திணை, இணைத்திடையே நெருக்கி வழியமைத்துக்கொண்டு செல், இழை அமைத்து இணை, இழைபொருத்து. |