தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
T list of page 1 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
tab | கீற்று |
tab key | தத்தல் விசை |
table | அட்டவணை |
tab | தத்தல் |
tab group | தத்தல் குழு |
tab interval | தத்தல் இடைவெளி |
tab key | தத்தல் சாவி தத்தல் விசை |
tab setting | தத்தல் அமைப்பு |
table | அட்டவணை/மேசை |
table addition | கூட்டல் அட்டவணை |
table decision | தீர்வு அட்டவணை |
table file | அட்டவணைக் கோப்பு/மேசைக் கோப்பு |
table lookup | அட்டவணை நோக்கல் |
tablet | வரைவு இலக்கமாக்கி வரைபட்டிகை |
tabulate | அட்டவணைப்படுத்து |
tabulation | அட்டவணையிடல் |
tabulation character | அட்டவணை வரியுரு அட்டவணை எழுத்து |
tabulator | அட்டவணையாக்கி |
tab character | தத்தல் எழுத்து |
table datasheet | அட்டவணைத் தரவுத் தாள் |
table design | அட்டவணை வடிவமைப்பு |
tabloid | டேபுலாய்டு அளவு |
tabular | அட்டவணை வடிவு |
table | பட்டியல், அட்டவணை |
tabulation | பட்டியலமைத்தல் |
tab | கீற்று, கீற்றுத் தொங்கல், கந்தல் இழை, வார், புதைமிதி வாரின் பூண், தொங்க விடுவதற்கான முனை, தொப்பியின் காதருகான தொங்கல், (படை) பதவி உரிமைக் கழுத்துபபட்டைச் சின்னம், கணிப்புக் குறிப்பு, (வினை) (பே.வ) வரிசைப்படுத்து, அட்டவணையில் அமை, பதிவு செய். |
tab setting | தத்தல் அமைப்பு |
table | மேசை, மடக்குமேசைப் பாதி, ஆட்டமேசை, சூதாட்டமேசை, பட்டறைமேசை, இயந்திரப் பழுது வேலைப்பாட்டு மேசை, உணவுமேசை, விருந்துமேசை, விருந்துப் பந்தி, பந்தி உணவளவு, பந்தி வரிசைமுறை உணவு, பந்தி உணவுநயம், வதினர் குழு, குழுமம், குழுத்தொகுதி, சமதள நிலம், மேட்டுச் சமநிலம், கல்லறை மேடை, கல்வெட்டிற்கான பட்டிகைக்கல்., மணிக்கல்லின் பட்டைமுகப்பு, இரு சமதள மணியுறுப்பிழப்பு, அணிகுட்டை முகப்புவிளிம்பு, மரத்துண்டுச் சதுக்கம், கற்பாளம்,. தளஅடுக்கு, கபாலத் தளமட்டம், மணடையோட்டின் இருதளப் பரப்புக்களில் ஒன்று, சட்டப் பட்டிகை, சட்ட வழூப்பு, வழூப்புமுறை, தொகுதி, தொகுதி வரிசை, ஓவியச் சட்டப் பலகை, பலகைச்சட்ட ஓவியம், (க,க) தளக்கட்டடப்பகுதி, மணிவாசகம், மணிச்சுருக்க எழுத்துமூலம், எண் குறிப்புச் செய்திப் பட்டிகை, (கண) அளவைப்பட்டி, அளவை வரிசைப்பட்டி, பட்டியல், பாடத்திட்டத் தொகுதி, பாட அட்டவணை, அட்டவணை, விளக்க அட்டவணை, (பெயரடை) மேசைக்குரிய, உணவுமேடைக்கான, மேசைபோன்ற, உணவு வேளை சார்ந்த, (வினை) அட்டவணைப்படுத்து, சட்டமன்ற மேசை மேசை மீது வை, பண்டம் வை, உடனடி பணங்கொடு, விவாதத்திற்கு வை, பண்டம், வை, உடனடி பணங்கொடு, விவாதத்திற்கு வை, உணவுமேடை வாய்ப்புச் செய்துகொடு, கட்டைகளைப் பொருந்தும் படி தொகுத்திணைத்து வை, (கப்) பாய்களுக்கு ஓரமிட்டு வலிமைப்படுத்து, ஒதுக்கி வை. |
tablet | பட்டயத் தகடு, வரைபட்டிகை, எழுதுதற்குரிய தந்த ஏட்டு வில்லை, எழுத்துருச் செதுக்கப்பட்ட பலகைத் துண்டு, தகட்டுப்பாளம், மாத்திரை, பொதி குளிகை. |
tabloid | மாத்திரை, செய்திச் சுருக்கம், சுருக்கச் செய்தித்திரட்டு, (பெயரடை) செய்தித் திரட்டான, சுருக்க முறையான. |
tabular | மேசைபோல் தட்டையான, மெல்லடையடுக்கான, பட்டியல் வடிவான, பத்திகளாக ஒழுங்குபடுத்தப்பட்ட. |
tabulate | தட்டைப் பரப்புடைய, மெல்லிய தடுக்கடுக்கான, (வினை) படடியற்படுத்து, தட்டைப்பரப்புக்கொடு. |
tabulator | பட்டியற்படுத்துபவர், பட்டியற்படுத்துவது, பட்டியற்படுத்துங் கருவி. |