தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
S list of page 8 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
self-adapting | தன்னிலை ஏற்றவாக்கம் adapting |
self-checking code | தன்னிலைச் சரிபார்ப்புக் குறிமுறை checking code |
self-compiling compiler | தன்னிலைத் தெகுப்பி compiling compiler |
self-complementing code | தன்னிலை நிரப்புக் குறிமுறை complementing code |
self-correcting code | தன்னிலைத் திருத்துக் குறிமுறை correcting code |
self-validating code | தன்னிலைச் செல்லுபடியாக்க குறிமுறை validating code |
semantics | சொற்பொருளியல் சொற்பொருளியல் |
semaphores | அணுகல் குறிப்பு |
semiconductor | குறைகடத்தி |
semiconductor device | குறைகடத்திச் சாதனம் குறைகடத்திச் சாதனம் |
semiconductor memory | அரைக்கடத்தி நினைவகம் குறைகடத்தி நினைவகம் |
semiconductor storage | குறைகடத்தித் தேக்ககம்/களஞ்சியம் குறைகடத்திச் சேமிப்பகம் |
semirandom access | பகுதி தற்போக்கு பெறுவழி பகுதி குறிப்பிலா அணுக்கம் |
send | அனுப்பு அனுப்பு |
send later | பின்னர் அனுப்பு பின்னர் அனுப்பு |
send now | இப்பொழுது அனுப்பு உடன் அனுப்பு |
self validating code | சுய செல்லுபடியாக்கக் |
semaphore | அணுகல் குறியீடு |
semiconductor secondary | குறைகடத்தி துணை |
send only | அனுப்ப மட்டும் |
semantics | சொற்பொருள் ஆய்வியல். |
semaphore | விளக்கக் கைகாட்டி மரம், அசையும் கைகளும் சைகை விளக்கமைப்புங் கொண்ட இபுப்பாதைக்கைகாட்டி மரம், (படை.) இரு கை இரு கொடி அசைவுச்சைகை, (வினை.) விளக்கக் கைகாட்டி வழி சைகை செய், இருகை இரு கொடி அசைவுச் சைகையால் செய்தி அனுப்பு. |
semiconductor | தாழ்வெப்பநிலையிலும் தூயநிலையிலும் மின்கடத்தாத திண்மப்பொருள். |
send | அனுப்பு |