தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
S list of page 7 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
segmentation | பகுதிப் பிரிப்பு |
segment program | செய்நிரல் கூறு நிரல் துண்டம் |
segmentation | கூறாக்கம் துண்டமாக்கம் |
segmented bar chart | கூறாக்கிய பட்டை விளக்கப்படம் துண்டமாக்கு பட்டை |
segmented program | கூறாக்கப்பட்ட செய்நிரல் துண்டமாக்கு நிரல் |
select | தெரிவு செய் தேர்ந்தெடு |
select all | அனைத்தும் தேர்ந்தெடு அனைத்தும் தேர்ந்தெடு |
selecting | தெரிவு செய்தல் தேர்ந்தெடுத்தல் |
selection | தெரிவு |
selection sort | தெரிவு வரிசையாக்கம் தேர்வு வரிசையாக்கம் |
selection structure | தெரிவு கட்டமைப்பு தேர்வுக் கட்டமைப்பு |
selector | தெரிவு செய்யி தேர்வி |
selector channel | தெரிவு வாய்க்கால் தேர்வித் தடம் |
segment register | கோப்புத் துண்டம் |
select all records | அனைத்து ஏடுகளையும் |
selection control structure | தேர்வுக் கட்டுப்பாட்டமைப்பு |
self adapting | சுய தகவமைவு |
self checking code | சுயசரிபார்புக் குறிமுறை |
self compiling compiler | சுயதொகுப்பு தொகுப்பி |
self complementing code | சுயநிரப்புக் குறிமுறை |
self correcting code | சுயதிருத்திக் குறிமுறை |
select | தேர்ந்தெடு |
segmentation | கூறுபடுத்துதல், கூறுபாடு, கூறாக்கம், பிரிவமைவு, கூறுபாட்டமைவு முறை, (கரு.) கரு உயிர்மப்பிளவீடு, (கரு.) கரு உயிமக் கூறுபாட்டுப் பெருக்கம். |
select | தேர்ந்தெடுக்கப்பெற்ற, சிறந்த, தனித்தன்மைகள் வாய்ந்த, சமுதாய வயல் உறுப்பினர்களைச் சேர்ப்பதில் மிகு விழிப்பாயுள்ள, (வினை.) தெரிந்தெடு, தேர்ந்தெடு. |
select all | அனைத்தும் தேர்ந்தெடு |
selection | தேர்ந்தெடுப்பு, தேர்ந்தெடுக்கப்பெற்றது, முன்தேர்வு, (உயி.) இயற்கையின் இயல் தேர்வுமுறை. |
selector | தேர்ந்தெடுப்பவர். |