தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

S list of page 6 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
sectionவெட்டுமுகம்
secondary keyதுணைச் சாவி சார் புலம்
secondary storageதுணை களஞ்சியம்/தேக்ககம் துணை நிலைச் சேமிப்பகம்
sectionபிரிவு பிரிவு
sectorவில்/பிரிவு/பகுதி பிரிவு
sector methodவில் முறை/பிரிவு முறை/பகுதிமுறை பிரிவு முறை
secure kernelகாப்பான கரு
securityகாப்பு பாதுகாப்பு
security controlகாப்புக் கட்டுப்பாடு பாதுகாப்புக் கட்டுப்பாடு
security filesகாப்புக் கோப்புகள் பாதுகாப்புக் கோப்புகள்
security programகாப்புச் செய்நிரல் பாதுகாப்பு நிரல்
security specialistகாவல் வல்லுநர்/விற்பன்னர் பாதுகாவல் வல்லுநர்
seedவிதை விதை
seekநாடல்/நாடு நாடு
seek areaகண்டுகொள் பரப்பு நாடும் பரப்பு
seek timeநாடு நேரம் நாடும் நேரம்
segmentகூறு துண்டம்
segment dataதரவுக் கூறு தரவுத் துண்டம்
secondary channelதுணைநிலை தடம்
secondary storage deviceதுணைத் தேக்க சாதனம்
secure kernalபாதுகாப்பான கருவகம்
sectionவெட்டு, பிரிவு
sectionவெட்டுமுகம்
seedவிதை,விதை, வித்து
securityபாதுகாப்பு
sectionகூறு, இயல்பான பிரிவு, கணுக்களின் இடைப்பட்ட பகுதி, (வில., தாவ.) இனப் பெரும்பிரிவு, இனக்குழு, இனப்பிரிவு, ஏட்டின் பெரும்பிரிவு, பத்தி, ஏடு-சட்டம் ஆகியவற்றில் உட்கருத்துக்கூறு, பத்திக்கூறு, உட்பிரிவுக்குறியீடு, படைப்பிரிவு, படையின் ஒரு பகுதி, சமுதாயப் பிரிவு, சமுதாயக் கூறு, வகுப்பு,தனி நலமுடைய சமுதாயக்குழு, வகுப்பினம், சிறப்பியல்புகளை உடைய சமுதாயக்குழு, தனிக்குழு, தனிக்குழுவினர், உட்குழு, உட்குழுவினர், வெட்டியதுண்டு, வெட்டியற்கூறு, பிரிவுக்கூறு, கூறுபாடு, இயந்திர முதலியவற்றின் வகையின் இணைவில் உறுப்பு, வெட்டுவாய், பிழம்புருவின் வெட்டுத்தளம், வெட்டுவாய் வரைப்படம், வெட்டுத்தள வரைப்படம், வெட்டுவினை, கூறுபாடு, துண்டாடல், இருதளங்களின் மூட்டுவரை, (மண்.) குறுக்கு வெட்டடுக்கு, தேன் கூட்டுச்சட்டம், (வினை.) கூறுபாடு செய், பிரிவுகளாக அமை, வெட்டுவாய் வடிவு வரை, பிரிவுகளாக ஒழுங்கமைவு செய்.
sectorசுற்றுக் கண்டம், இருபுற ஆரை எல்லையுடைய வட்டக்கூறு, களப்பகுதி, படையில் பேரரங்கப் பிரிவு, (கண.) சுவர் அளவுகோல், வரையளவுடைய இருஅளவுகோல்களைப் பிணைத்த கருவி, (வான்.) சுற்றுக்கோணாடி, வரையளவுடைய வில் வளைவில் இயங்கும் தொலை நோக்காடி, உருளைக்கூறு, கோளத்தில் சுற்றுக்கண்டத்தின் சுழலியக்கத்தால்ஏற்படும் பிழம்புரு, கூறு, அரங்கத்துறை.
securityபாதுகாப்பு, இடர்காப்பு, இடர்காப்புறுதி, கவலையற்ற தன்மை, மட்டுமீறிய தன்னம்பிக்கை, ஈடு, பிணையம், கடனீட்டுப் பத்திரம், பங்குரிமைச் சான்றிதழ், கருவூலப்பண உறுதிச் சீட்டு, உறுதிச் சீட்டு.
seedவித்து, முளைவிதை, விதை, கனிவுட்குரு, கொட்டை, விதைத்தொகுதி, கருமுளை, மீன் முட்டைக் குவை, வித்தாக முதிரும் நிலை, விதை உட்கொண்டநிலை, வித்தியநிலம், புல்வகைகளின் விதைப்பயிர், விதைபோன்ற பொருள், சிறுபொருள், விதைபோன்ற பொருள் தொகுதி, கண்ணாடி அகக்குமிழி, விதைப்படிகம், மணி உருவாக்கமூட்டும் படிகம், கான்முளை, வழித்தோன்றல், வழிமரபு, சந்ததி, வழி மரபினம், இனம், மூலமுதல், மூலகாரணம், தொடக்கம், மூலம் (வினை.) விதை முதிர்வுறப்பெறு, விதை விளைவி, விதைத்தல் செய், விதைகள் போல் தூவு, கனிகளினின்றும் விதையெடு, மென்சணல் வகையில் விதையினின்றும் பிரி, இறுதியாட்ட வலு நாடி விளையாட்டுக் குழுக்களில் திறமையுடையவர்களைத் தேர்ந்தெடுத்து வை.
seekதேடு, நாடிச்செல், நாடி உழை, விரும்பு, பெற விரும்பு, செய்யவிரும்பு, கண்டுபிடி, கண்டெய்த விரும்பு, கண்டுபிடிக்க முயலு, முயற்சி செய், செய்ய முனைவுறு, ஆராய்,காரணங்களை ஆராய், மெய்ம்மை ஆராய்ந்து தேடு, குறியாகக் கொள், பெறத்தக்க ஒன்றாகக் கருது, விசாரி, பற்றிக்கேள், வேண்டிக்கொள், செஞ்சு, காதலில் விரும்பி நாடு, வேட்டையில் கொன்றதை மீட்டுக் கொணர், (படை.) எதிர்த்துத் தாக்குவதற்காக முன்னேறு.
segmentவெட்டுக்கூறு, துண்டு, குறுவட்டு, பூழி, அரிகூறு, பிரிகூறு, ஆரஞ்சுப்பழம் முதலியவற்றின் சுளைப்பகுதி, இலையின் இழ்ழ்க்கூறு, பகுதி, பிரிவு, கணு இடைக்கூறு, (வடி.) துணுக்கு வரையுருவின் வெட்டுக்கூறு, துண்டம் பிழம்புருவின் வெட்டுக்கூறு, (வினை.) கூறுபடுத்து, குறுவட்டாகத் துணி, வட்டுவட்டாக அரி, கூறுகூறாக்கு, சுளைசுளையாகப் பிரி, (கரு.) கூறுகூறாகப் பிளவுறு(கரு.) பகுதிபகுதியாகப் பிரிவுறு, (உட்.) மரபுயிர் மொக்குகளால் இனம் பெருக்கு.

Last Updated: .

Advertisement