தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
S list of page 5 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
scroll lock key | திரை சுருள் பூட்டுச் சாவி உருள் பூட்டு விசை |
scrolling | சுருளல் உருளல் |
sd-ram | SD- தற்போக்குப் பெறுவழி நினைவகம் ram |
search | தேடு/தேடல் தேடு |
search and replace | தேடி பதிலிடு தேடி மாற்றிடு |
search binary | இருமத் தேடல் இருமத் தேடல் |
search engine | தேடல் பொறி/தேடல் அச்சு தேடுபொறி |
search key | தேடு சாவி தேடு புலம் |
search memory associative storage | தேடல் நினைவக இணைவுத் தேக்ககம்/களஞ்சியம் |
search time | தேடல் நேரம் தேடல் நேரம் |
searching word | தேடும் சொல் தேடும் சொல் |
second | நொடி விநாடி |
second generation computers | இரண்டாம் தலைமுறைக் கணினிகள் இரண்டாம் தலைமுறைக் கணிப்பொறிகள் |
second micro | நுண் நொடி மைக்ரோ விநாடி |
second source | இரண்டாம் மூலம் இரண்டாம் மூலம் |
sd | எஸ்டி ரேம் ram |
search memory associative | தேடல் நினைவகச் சார்புச் |
search the web | இணையத்தில் தேடு |
second | செக்கன், வினாடி |
search engine | தேடுபொறி |
search | தேடு |
searching | தேடுதல் |
secondary backup | இரண்டாம் படி |
search | தேட்டம், தேடுதல், தேடுமுயற்சி, நாடித்திரிதல்,புகுந்தாய்வு, சோதனை, தேர்வாய்பு, பரிசீலனை, ஆராய்ச்சி, தேடிக்காணும் முயற்சி, (வினை.) தேடு, நாடித்திரி, சோதனையிடு, புகுந்தாராய், தடவிப்பார், பரவலாகத் தேர்ந்துபார், துருவி நோக்கு, நுணுகிக் காண முயலு, கிளறிக்காண முயலு, துருவிச்செல், எங்கும் சென்று ஊடுருவு, கூர்ந்தாராய், ஆராய்ச்சி செய், முழுதுறழ்வாகப் பரிசீலனை செய். |
searching | தேடுதல், ஆய்தல், கூர் ஆய்வு, ஊடுருவுநோக்கு, துளைப்பு, துளைத்துச் செல்லல், (பெ.) தேடுகிற, ஊடுருவுகிற. |
searching word | தேடு சொல் |
second | நொடி, வினாடி, விகலை, கோண அளவு வகையில் கலையில் அறுபதில் ஒரு கூறு, (இசை.) சுர இடைவெளி, (இசை.) இலயம், இடைவெளிச்சுர இயைபு, பந்தய வகையில் இரண்டாமவர், பந்தய வகையில் இரண்டாவது, இரண்டாவது குதிரை, மாதத்தின் இரண்டாம் நாள், அடுத்தவர், அடுத்தது, சிறப்புத் தேர்வில் இரண்டாம் வகுப்பு, சிறப்புத்தேர்வில் இரண்டாம் வகுப்பாளர், இன்னொருவர், இன்னொன்று, மற்போரில் ஒரு பக்கத்தாரின் துணை ஆதரவாளர், ஆதரவாளர், (பெ.) இரண்டாவதான, ஒன்றுவிட்ட, ஒன்றுவிட்டடுத்த, மற்றொரு, மற்றும் இன்னொரு, கூடுதலான, மறுமுறையான, உடன்துணையான, உடன்நிரப்பான, துணைமையான, கீழடங்கிய, இரண்டாம்படியான, அடுத்தபடியான, மூலமல்லாத, கிளைவரவான, கிளை நிலையான, வருநிலையான, பிறிதின் சார்புடைய, போன்றுள்ள, போன்றமைந்த, உருவகவரவான, அணிநிலை வரவான, அடுத்தபடியான, தாழ்நிலையான, கீழ்நிலையுடைய, (இலக்.) முன்னிலையான, பேசுபவர் முன்னின்று கேட்பவரைக் குறித்த (வினை.) ஆதரி, ஆதரித்துரை, வழிமொழி, பின் மொழிந்துரை, ஆதரவு வழங்கு, உதவு, கைகொடுத்து ஆதரி, மேம்படுத்து, மற்போரில் பக்கத்துணைவராகச் செயலாற்று, பின்பற்று, பின்பற்றி நடை, பின்பற்றி ஒப்பிணைவாகு, குறைநிரப்பு, உடனின்று, நிறைவாக்கு, (இசை.) உட்னொத்துநின்று பாடு, (வினையடை.) இரண்டாவதாக, இரண்டாமிடத்தில். |