தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
S list of page 40 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
system reset | முறைமை மீளஅமைத்தல் முறைமை மீட்பியக்கு |
system resource | முறைமை வளம் முறைமை மூலம் |
system security | முறைமை காப்பு முறைமைப் பாதுகாப்பு |
system software | முறைமை மென்பொருள் |
system study | முறைமை ஆய்வு |
system synthesis | முறைமை இணைவாக்கம் |
system testing | முறைமை சோதித்தல் முறைமைச் சோதனை |
systems analysis | முறைமை பகுப்பாய்வு |
systems analyst | முறைமை பகுப்பாய்வாளர் |
systems application architecture | முறைமை பிரயோக கட்டட அமைப்பு |
systems data base management | தரவுத் தள முகாமை |
systems design | முறைமை வடிவமைப்பு |
systems flowchart | முறைமை பாய்ச்சற் படம் |
system software package | முறைமை மென்பொருள் தொகுப்பு |
system specification | முறைமை வரன்முறைகள் |
system support | முறைமை உதவி |
system termination | முறைமை நிறுத்தம் |
system tools | முறைமைக் கருவிகள் |
system unit | முறைமையகம் |
system user | முறைமைப் பயனாளர் |