தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

S list of page 4 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
screen saverதிரைக்காப்பு
scissoringகத்தரித்தல் கத்தரித்தல்
scopeவரையெல்லை/நேர் எல்லை வரையெல்லை
scrap bookஒட்டுக்கொப்பி முதல்பதிவுப் புத்தகம்
scratchகீறு விரைவாக எழுது
scratch fileகீற்றுக் கோப்பு விரைவெழுத்துக் கோப்பு
scratch padகீற்று அட்டை விரைவெழுத்தேடு
screenதிரை திரை
screen dumpதிரை கொட்டல் திரைத் திணிப்பு
scroll barஉருள் பட்டை
screen generatorதிரை ஆக்கி திரை இயற்றி
screen positionதிரை திரை நிலை
screen saverதிரை காப்பி திரைக் காப்பு
screen sizeதிரை அளவு திரை அளவு
screen updateதிரை காலப் புத்தகம்/இற்றை நாட்கொணர்வு திரை புதுப்பித்தல்
screen displayகாட்சித் திரை காட்சித்திரை
scriptஎழுத்துரு எழுத்து
scrollசுருள் (v) உருட்டு
scroll arrowசுருள் அம்பு உருள் அம்புக்குறி
scroll barசுருள் பட்டி உருள் பட்டை
scroll lockதிரை சுருள் பூட்டு/உருள் நிறுத்தி உருள் பூட்டு
scratch tapeவிரைவெழுத்து நாடா
scopeகாட்டி
screenசல்லடை, வலை
screenஅரிதட்டு
screenசல்லடை, திரை
scopeநோக்கம், குறியிலக்கு, நோக்கெல்லை, குறியிலக்கெல்லை, காட்சிப்பரப்பு, காட்சிப்பரப்பெல்லை, செயற்பரப்பு, செயற்பரப்பெல்லை, வாய்ப்பெல்லை, தங்குதடையற்ற செயல் உரிமை, கப்பல் சிறிது புடைபெயர்ந்தியங்குதற்கு இடந்தரும் நங்கூரக் கம்பிவடம்.
scratchகீறல், பிறாண்டல், கீறுதடம், கீறுகாயம், கீறொலி, கீறல்கோடு, கீற்று, கீற்றுவரி, அவசர ஆணைவரி, கையொப்ப வரி, ஊருதல் சொரிந்து கொள்ளுகை, சொரிவு, சொரிதடம், பந்தயத் தொடக்கவரை, தடங்கல் பந்தயத்தில் தடங்கலற்ற போட்டியாளர், தடங்கல் பந்தயத்தில் தடங்கலற்ற போட்டியாளரின் போட்டித்தொடக்கம், குத்துச் சண்டையில் போட்டியாளர் இட்டுச் செல்லப்படம் எல்லை குறித்த வரை, அரையளவான பொய்த்தலை, இன்மையளவு, மன உரத்தேர்வு, சிராய்த்துச் செல்லுதல், (பெ.) அவசரமாக ஒருங்கு திரட்டப்பட்ட, பல்திற ஈட்டமான, பல்திறப்பட்ட, (வினை.) சுரண்டு, தடம்படாமற் சொரி, நகங்கொண்டு பிறாண்டு, கீறு, முனைபட மேலீடாகக் கிழி, உகிர் நகங்களைப் பயன்படுத்து, கீறல் கோடிழு, கீறல் கோடுபோல எழுது, வேகமாக எழுது, புண்படுத்து, கீற்றடையாளமிடு, சொரிந்து ஊரல் தவிர், பள்ளம்பறி, மண்ணைக் கிண்டிக் கிளறு, சுரண்டிச்சேர், எழுத்தைக் கோடிட்டடி, மேற்கோடிட்டடி, பந்தய ஆள்-குதிரைப் பெயர்களைப் பட்டியலிலிருந்து அடி, போட்டியிலிருந்து பின்வாங்கிக் கொள்ளுவி, போட்டியிற் பின்வாங்கு, ஈடுபாட்டிலிருந்து பின்னடை, கரடுமுரடான பரப்பை ஊடறுத்துச் செல்.
screenதட்டி, இடைத்தடுப்பு, இடையீட்டுத் தடைச்சுவர், இடைமறிப்புப் பலகை, திருக்கோயில் முகப்பு மதில், திருக்கோயில் முற்ற ஊடுசுவர், மறைப்பு ஏற்பாடு, கட்டிட மறைப்பு முகப்பு, தடைகாப்பு ஏற்பாடு, பார்வை மறைப்பு, மறைப்பு மரச்சாலை, மறைப்புப் புகைத்திரை, படைத்துறை மறைப்பு நடவடிக்கை, வெப்ப இடைகாப்பு, மின்தடைகாப்பு, காந்த ஊடுதடை, காற்றுமறிப்புக்காப்பு, மறைப்பு பாதுகாப்பு, திரை, மறைப்புத்திரை, காட்சிப் படத்திரை, ஒளிப்படத்திரை, தொலைகாட்சித்திரை, நிலக்கரி-மணல் முதலியவற்றிற்கான அரிதட்டி, நிழற்பட நுண்பதிவு சல்லடைப் பளிக்குத் தகடு, வண்ணநிழற்பட மூலவண்ணச் சல்லடைத் தகடு, அறிவிப்பு விளம்பரத்தட்டி, மரப்பந்தாட்ட இலக்குவரித்தட்டி, (வினை.) மறை, அரைகுறை மறைப்புச்செய், இடையிட்டு மறை, தோற்றம் மறை, தடைகாப்புச்செய், பாதுகாப்பளி, தடுத்துதவு, திரைமீதுகாட்டு, ஒளிக்காட்சியாகக் காட்டு, படக்காட்சியாகக் காட்டு, படக்காட்சி எடு, திரைப்படம் எடு, அரிதட்டியில் இட்டு அரி, அரித்துத் தேர்வு செய், ஆட்கள் வகையில் நுணுகத்தேர்ந்து தெரிந்தெடு, வகைப்படுத்தித் தேர்ந்தெடு, திரைப் படத்துக்குத் தக்கதாயமை, திரைக்காட்சியில் மேம்பட்டு விளங்கு.
script(சட்.) ஆவண மூலம், கைப்படியெழுத்து, கையெழுத்து முறை, கையெழுத்துப்படிவம், கையெழுத்துப் படி, அச்சுருக் கையெழுத்துப் போலி, அச்சுருக் கையெழுத்து, வானொலிப்பேச்சேடு, திரைநாடகத் தட்டெழுத்துப்படி, தேர்வினர் விடைத்தாள்.
scrollசுருள், பத்திரச்சுருள், முறுகாலச் சுருள்வடிவச் சுவடி, வாசகம் பொறிக்கப்பட்ட அணியிழைப்பட்டை, வில்யாழின் தலைப்பு, கையெழுத்தின் அழகு வீச்சு, பட்டியல், அட்டவணை, முதற்படி வரைவு, (க-க) சுருள்வடிவப் போதிகை, (வினை.) சுருட்டு, சுருள்வுறு, சுருள்வடிவ அணியொப்பனை செய்.
scroll lockஉருள்நிறுத்தி

Last Updated: .

Advertisement