தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

S list of page 39 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
system generationமுறைமை ஆக்கம்/பிறப்பாக்கி முறைமை உருவாக்கம்
system houseமுறைமை அகம் முறைமை இல்லம்
system implementationமுறைமை நிறைவேற்றம்/ நடைமுறைப்படுத்தல்/முறைமை நடைமுறையாக்கம்
system installationமுறைமை நிறுவல் முறைமை நிறுவுகை
system integrationமுறைமை ஒருங்கிணைத்தல்
system interruptமுறைமை இடைமறிப்பு முறைமைக் குறுக்கீடு
system knowledge basedஅறிவுத்தள முறைமை அறிவுவழி முறைமை
system loaderமுறைமை ஏற்றி
system maintenanceமுறைமைப் பேணல் முறைமைப் பராமரிப்பு
system management informationமுகாமை
system manualமுறைமைச் செயல் ஏடு முறைமைக் கையேடு
system operatingபணிசெயல் முறைமை இயக்க முறைமை
system prioritiesமுறைமை முன்னுரிமைகள்
system programmerமுறைமை செய்நிரலர் முறைமை நிரலர்
system programmingமுறைமை செய்நிரலாக்கம் முறைமை நிரலாக்கம்
system programsமுறைமை செய்நிரல்கள் முறைமை நிரல்கள்
system promptமுறைமை உடமை முறைமைத் தூண்டி
system integratorமுறைமை ஒருங்கிணைப்பி
system monitorமுறைமைக் கண்காணி
system managementமேலாண்மைத் தகவல்

Last Updated: .

Advertisement