தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

S list of page 38 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
system audit of computerகணினிக் கணக்காய்வு முறைமை
system binary numberஇரும எண் முறைமை
system boardமுறைமை பலகை
system chartமுறைமை விளக்கப்படம் முறைமை நிரல்படம்
system commandமுறைமை ஆணை முறைமைக் கட்டளை
system commandsமுறைமை கட்டளைகள்
system computerகணினி முறைமை
system designமுறைமை வடிவமைப்பு
system diagnosticsமுறைமை அறிவழிப்பேறு முறைமை ஆய்ந்தறிதல்
system diskமுறைமை வட்டு
system disk operatingவட்டு செய்பணிபடுத்து முறைமை வட்டு இயக்க முறைமை
system engineerமுறைமை பொறியியலாளர்
system flow upமுறைமை தொடர்செயல்
system flowchartமுறைமை முறை ஓட்டப்படம் முறைமைப் பாய்வு நிரல்படம்
system designமுறைமை வடிவாக்கம்
system developmentமுறைமை உருவாக்கம்
system analyzerமுறைமைப் பகுப்பாய்வி
system developmentமுறைமை மேம்பாடு
system fileமுறைமைக் கோப்பு
system folderமுறைமைக் கோப்புறை
system follow upமுறைமை
system data baseதரவுத்தள மேலாண்மை

Last Updated: .

Advertisement