தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
S list of page 37 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
system | தொகுதி |
synonym | இணைப்பெயர் |
system | தொகுதி, மண்டலம்,ஒழுங்கு |
synonym | மாற்றுப்பெயர் |
sync character | இசைவு எழுத்துரு இசைவு எழுத்து |
synchronization | ஒத்தியக்கம் ஒத்திசைவு |
synchronization check | ஒத்தியக்க சரிபார்ப்பு |
synchronous communication | ஒத்தியக்க தொடர்பு ஒத்திசைத் தகவல்தொடர்பு |
synchronous computer | ஒத்தியக்க கணினி ஒத்திசைக் கணிப்பொறி |
synchronous network | ஒத்தியக்க வலையமைப்பு ஒத்திசைப் பிணையம் |
synchronous operation | ஒத்தியக்கச் செயற்பாடு |
synchronous transmission | ஒத்தியக்கச் செலுத்தம் ஒத்திசைப் பரப்புகை |
synonym | ஒரு பொருள் பன்மொழி மாற்றுப்பெயர் |
synonym dictionary | இணைச்சொல் அகராதி |
syntax | தொடரியல் தொடரமைப்பு |
syntax error | தொடரியல் வழு தொடரமைப்புத் தவறு |
synthesizer | உருவாக்கி/தொகுப்பி/இணைப்பாக்கி |
system | முறைமை |
system analysis | முறைமை பகுப்பாய்வு |
synthesizer | இணைபடுத்தி |
system analyst | முறைமை பகுப்பாய்வாளர் முறைமைப் பகுப்பாய்வர் |
system analyser | முறைமை பகுப்பாய்வி |
system analyst | முறைமைப் பகுப்பாய்வு |
synchronization | ஒத்தியக்கம் |
synchronize now | இப்பொழுது ஒத்திசைவி |
synchronized | ஒத்திசைந்த |
system administrator | முறைமை நிர்வாகி |
system | மண்டலம் |
synchronization | ஒரே கால நிகழ்வு, ஒரு கணத்தொகை நிகழ்வு, பல்நிகழ்வொருகாண இசைவு. |
synonym | ஒரு பொருட் பன்மொழி, இணைபொருட்சொல். |
synonym dictionary | இணைச்சொல் அகராதி |
syntax | சொற்றொடரியல். |
system | முறை, ஒழுங்கு, முறைமை, ஒழுங்குடைமை, ஒழுங்குமுறை, வகைமுறை, வகுப்பு தொகுப்புமுறை, அமைப்புமுறை, செயல் ஒழுங்கமைதி முறை, தொகுதி வட்டம், கோவை, கோசம், மண்டலம், கோப்பு, அண்டம், சேர்வை, முழுநிறை வட்டம், பல்பெருக்கத் தொகுப்பு, ஒருங்கியங்கும் கருவித் தொகுதி, ஒருமுகப்பட்ட பல்கிளைப் பரப்பு, ஒரே ஆக்கப் பண்புடைய கூறுகளின் முழுமொத்தம், தொடர்புடைய பல்பொருள் குவை, ஒருசீர் ஆன வரிசை, ஒரு பயனோக்கிய உறுப்புத் தொகை, விளக்கக் கோட்பாடு வகை, அறிவு விளக்கக் கோவை, அறிவியல் கோட்பாட்டுத் தொகுதி, சமயக்கொள்கைப் பரப்பு, (மெய்.) விளக்கவகைக் கோட்பாடு, (இயற்.) மணியுருப்படிவின் தனி அமைவுவகை, (வான்.) அண்டம், ஒருங்கியங்கு கோளத் தொகுதி, (இசை.) வரித்தொகுப்புக் குறிமுறை, (மண்.) அடுக்குப்படுகைப் பரப்பு, (இலக்.) கிரேக்க மொழி வழக்கில் வரிப்பாத் தொடர் கோவை. |